. . சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை விவகாரத்தை பற்றி ஏன் பதிவு எதுவும் போடவில்லை...? என நண்பர்கள் பலர் கேட்டு விட்டார்கள். அவர்களுக்காக இந்த பதிவு.
திட்டத்தை எதிர்க்கும் போராளிகளின் தலைவர்கள் சொல்வது, எட்டு வழிச்சாலையால் விவசாயம் அழிந்து விடும் என்பது.
இவர்களின் எதிர்ப்பிற்கான காரணங்களை வைத்துப்பார்த்தால் போராளிகள் தலைவர்கள் அரை மெண்டல்கள், அவர்களின் தொண்டர்கள் முழு மெண்டல்கள் என அடித்துச் சொல்லலாம்.
என்ன செய்வது..? எட்டாம் வகுப்பை தாண்டாத மயில்சாமியை பொருளாதார நிபுணராக்கி மத்திய பட்ஜெட்டை அலச வைத்து அறிவை பெருக்கிய டுமீல் போராளிகளுக்கு பைத்தியங்கள் தலைவராகி எட்டு வழிச்சாலைகளை பத்தி பாடம் எடுப்பது ஒன்றும் அதிசயம் இல்லை.
---------------
விவசாய நிலத்தில் சாலை போடுவதால் விவசாய உற்பத்தி குறைந்து விடும், விவசாயிகளின் வாழ்வாதாரம் போய்விடும் என அடித்து விடுகிறார்கள்.
இதே டுமீல் தலைவர்கள் தான் விளைபொருட்களுக்கு ஏற்ற விலை இல்லை, வறட்சி, நீர் இல்லை.... அதனால் நஷ்டம் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என கூவுகின்றனர்.
நஷ்டப்படும் தொழிலுக்காக இவர்கள் ஏன் ஊளை விட விட வேண்டும்....? மாற்று வாழ்வாதாரத்திற்கு ஏற்பாடு செய்யாமல் வருடா வருடம் நஷ்டமடையும் விவசாயத்திற்கு ஏன் முட்டு கொடுக்கிறார்கள்...? கொஞ்சமாவது சுய சிந்தனையுடன் தான் இவர்கள் பேசுகின்றார்களா...?
பசுமை விரைவுச்சாலை அமைக்க 1900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதில் 400 ஹெக்டேர் நிலம் அரசு புறம்போக்கு நிலம். 49 ஹெக்டேர் நிலம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஆக தோராயமாக 1500 ஹெக்டேர் தனியார் நிலம் என வைத்துக்கொள்ளலாம்.
1 ஹெக்டேர் = 2.471 ஏக்கர்.
1500 × 2.471 = 3,706.5 ஏக்கர்.
பசுமை வழிச்சாலைக்காக அரசு கையகப்படுத்தப் போகும் இந்த 3,706.5 ஏக் கரை வைத்துத்தான் இவ்வளவு அலப்பறை செய்கின்றனர் மெண்டல் போராளிகளின் தலைவர்கள்.
கையகப்படுத்தும் நிலங்களுக்கும், அதில் உள்ள விவசாய சொத்துக்களான கிணறு, போர் செட், மாட்டு தொழுவம், வீடு, பெட்டிக்கடை அனைத்திற்கும் மார்க்கெட் விலையை விட பல மடங்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டு விட்டது.
ஒரு பெட்டிக்கடையை இடமாற்றம் செய்ய ஐம்பதாயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெட்டிக்கடையின் மொத்த சரக்கு இருப்பை கணக்கிட்டால் கூட 15,000 தாண்டாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
இந்த 3706.5 ஏக்கரில் விளையும் பொருட்களை வைத்துத்தான் தமிழகமே பசியாறுவது போல வெட்டிக் கூச்சல் போடுகின்றனர்.
----------------
சரி இவர்கள் வாதப்படியே விவசாயத்தை காப்பாற்ற பசுமை வழிச்சாலையை எதிர்ப்பதாக வைத்துக்கொள்வோம்.
3706.5 ஏக்கரில் நெல் விளைவதாக வைத்துக் கொள்வோம். அந்த பலன் நமக்கு முழுதாக கிடைக்கிறதா என பார்க்கவும்.
போராளிகளின் தலைவர்கள் போடும் ஜட்டியிலிருந்து தலைக்கு அடிக்கும் சாயம் வரை அனைத்தும் இறக்குமதி பொருட்கள் தான்.
சைமன் உபயோகிக்கும் வெளிநாட்டு காரான இசிசு வாகனத்தின் விலை முப்பது லட்சம். சுடலையின் புதல்வர் உதயநிதி பயன்படுத்தும் ஹேம்மர் காரின் விலை 45 லட்சம்.
இந்த பொருட்களை நம் நாட்டவர் வாங்கும் போது அதற்கு சமமான மதிப்புள்ள பொருட்களை நாம் ஏற்றுமதி செய்து நமது கையில் அன்னியச்செலாவனியாக டாலரை இருப்பில் வைத்திருக்க வேண்டும். அந்த டாலர் தான் வெளிநாட்டு காரை இறக்குமதி செய்ய உபயோகிக்க முடியும்.
ஒரு ஏக்கருக்கு தோராயமாக 1.5 டன் அரிசியை உற்பத்தி செய்யலாம்.
ஏற்றுமதிக்கான முதல் தர அரிசி 1 டன் விலை = 60, 000.00
இந்த கணக்கீட்டின் படி பார்த்தால் சைமனின் இசிசு கார் வாங்க நமது மண்ணில், நமது விவசாயி வியர்வையால் விளைந்த 50 டன் அரிசி அதாவது 35 ஏக்கர் நிலத்தின் விளைச்சலை நமது தேசம் ஏற்றுமதி செய்துள்ளது.
சுடலையின் புதல்வர் உதயநிதியின் ஹேம்மர் காருக்கு 75 டன் அரிசி அதாவது 50 ஏக்கரில் விளைந்த அரிசியை கொடுத்துள்ளோம்.
அது மட்டுமல்ல..., இந்த சொகுசு வாகனங்கள் ஒரு லிட்டர் எரிபொருளுக்கு ஆறு கி.மீ மேல் ஓடாது. பெட்ரோல் என்ன சிலுக்குவார் பட்டியிலா உற்பத்தியாகிறது...? அதுவும் இறக்குமதி செய்யப்பட்டுத்தான் பயன்பாட்டிற்கு வருகிறது.
இந்த வகையில் பார்த்தால் போராளிகளின் மெண்டல் தலைவர்கள் சொகுசு காரில் பயணிக்கும் ஒவ்வொரு ஆறு கிலோ மீட்டருக்கும் ஒரு கிலோ அரிசியை நமது தேசம் இழக்கிறது.
இது ஏதோ பணக்காரர்களின் கார் கணக்கு என நினைக்க வேண்டாம். ஒரு ஆப்பிள் ஐபோன் வாங்க 1.5 டன் அரிசி அதாவது ஒரு ஏக்கரின் விளைச்சல் தேவை, சாமானியர்கள் கூட 12,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் போனை பயன்படுத்துகின்றனர். ஒரு ரெட்மி போன் வாங்க 200 கிலோ அரிசி கொடுத்துத்தான் நாம் வாங்குகிறோம்.
நமது நாட்டில் எத்தனை கோடி அலை பேசிகள், எத்தனை இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் ஒரு வருடத்திற்கு விற்பனையாகின்றது என கணக்கிட்டு பாருங்கள்..., நமது தேசம் ஏன் பிச்சைக்கார தேசமாகவே இருக்கிறது என புரியும்.
நான் மேலே சொன்னதெல்லாம் ஒரு புரிதலுக்கான கணக்கு தான்.
இதை சற்று தெளிவாக அலசலாம்.
----------------------
கடந்த நான்காண்டுகளில் மட்டும் இந்தியா பாதுகாப்பு மற்றும் ராணுவ தளவாடங்கள் மட்டும் 2.42 லட்சம் கோடிகளுக்கு இறக்குமதி செய்துள்ளது.
2016 - 17 ஆண்டில் இந்தியா இறக்குமதி செய்த மொபைல் போன்களின் இந்திய ரூபாய் மதிப்பு மட்டும் 92,950 கோடிகள் என ஒரு புள்ளி விபரம் சொல்கிறது.
எலக்ட்ரானிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ், தங்கம், கனரக இயந்திரங்கள் என அனைத்தையும் கணக்கிட்டால் நமது செல்வங்கள், விவசாய உற்பத்தி விளை பொருட்கள், அனைத்தும் இறக்குமதிக்காக நம் கண் முன்பே கொள்ளை போவது புரியும்.
---------------
சரியப்பா, இதெற்கெல்லாம் என்ன தீர்வு என கேட்பது புரிகிறது. நமது இயற்கை வளங்களை பயன்படுத்தி முடிந்த அளவு அனைத்து பொருட்களையும் நாமே உற்பத்தி செய்து கொள்வது தான் தீர்வாக இருக்கும்.
உடனே நாம் டுமீலர் சைமனின் தற்சார்பு பொருளாதாரத்தை யாரும் கொண்டு வரவேண்டாம். மாடு மேய்ப்பது, பன்றி மேய்ப்பது, கருப்பட்டி வியாபாரம் செய்து தற்சார்பு பொருளாதாரத்தை உருவாக்க ஒரிஜினல் அக்மார்க் பைத்தியக்காரனால் மட்டுமே முடியும்.
இறக்குமதியை தவிர்த்து விட்டு நாமே சுயமாக உற்பத்தி செய்வதற்காகத்தான் மேக் இன் இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்து செயல் படுத்துகிறார்.
-----------------
மேக் இன் இந்தியா திட்டத்திற்கும் சேலம் - சென்னை பசுமை வழிச்சாலைக்கும் என்ன சம்பந்தம்...?
இருக்கிறது. எல்லா பொருட்களையும் உருவாக்கும் தொழில் நுட்பம் நம்மிடமில்லை. தொழில் நுட்பம் கொண்டுள்ள உலக நாடுகளின் நிறுவனங்களை இங்கு தொழில் செய்ய அழைக்கிறோம்.
இங்கேயே தொழிலை செய்யுங்கள், வரும் லாபத்திற்கு வரியை கட்டி மீதத்தை எடுத்துச் செல்லுங்கள் என சொல்கிறோம்.
வரும் லாபத்தில் கார்பரேட் வரியாக 30% , விற்பனை செய்யும் பொருளுக்கு ஏற்ப 28% வரை GST வரி அரசுக்கு கிடைக்கிறது. இங்கேயே உற்பத்தி செய்வதால் ஏராளமான மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கிறது.
விரைவில் இங்கு ஆப்பிள் ஐபோன் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதுவரை என்பதாயிரம் வரை முழு தொகையையும் நமது நாடு அன்னியசெலாவனியாக கொடுத்து இறக்குமதி செய்தது. இனி இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு ஐபோனிற்கும் கிட்டத்தட்ட பாதி அளவிற்கு GST + கார்பரேட் வரி சேர்த்து குறைந்தது 30,000 ரூபாய் அரசுக்கு வரி வருவாயாக கிடைக்கும்.
உற்பத்தி செலவு, தொழிலாளர் சம்பளம், நிர்வாகச்செலவு, கார்பரேட் வரி, GST அனைத்தும் போக மீதம் உள்ள லாபம் மட்டும் அன்னிய செலாவனியாக வெளியேறும்.
---------------------
ஒரு நிறுவனம் அயல் மண்ணில் அவ்வளவு எளிதில் தனது உற்பத்தி கூடத்தை நிறுவாது. அரசியல் சூழல், சட்டம் ஒழுங்கு, தேசத்தில் சட்டத்தின் வல்லமை, போக்கு வரத்து வசதிகள், ஏற்றுமதி செய்ய சரக்குகளை திறமையான முறையில் கையாளும் துறை முகங்கள், தகவல் தொடர்பு, தேவைப்படும் பணியாளர் கிடைப்பது....அனைத்தையும் அலசி ஆராய்ந்த பின்பே முடிவு எடுக்கும்.
சிரியா, சோமாலியா போன்ற கலவர, காட்டு மிராண்டிகளின் தேசத்தினை எந்த முதலீட்டாளர்களும் திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள்.
தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக முதலில் அடிப்படை கட்டமைப்புகள் இருக்க வேண்டும். அந்த கட்டமைப்பின் ஒரு அங்கமாகத்தான் எட்டு வழிச்சாலை அமைக்கப்படுகிறது.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் டிபன்ஸ் காரிடார் அமைக்கப்படுகிறது. வருடத்திற்கு குறைந்தது ஐம்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை நமது இந்திய ராணுவத்திற்கு மட்டுமே உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
நமது ராணுவத்தின் தேவை மட்டுமல்ல, அதை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கும் மேலாக ஜப்பான் நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டலம் உள்பட பல உற்பத்தி சார்ந்த தொழில் முனைவுகளுக்கும் அசுர வேகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதெல்லாம் நடந்து முடிந்தால் பல லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும். தொழிற்கல்வி முடித்து விட்டு வேலை வாய்ப்பிற்காக வெளிநாடு செல்லும் திறமை வாய்ந்த பொறியியல் பட்டதாரிகளும் நமது நாட்டிலேலேயே புதிய தொழில் முனைவோர்களாகி தொழில் அதிபர்களாக பிரகாசிப்பார்கள்.
இரண்டு லட்சம் கொடுத்து விசா வாங்கி வளைகுடா நாட்டிற்கு சென்று பத்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு ஒட்டகம் மேய்க்கும் இழிநிலை நமது இளைஞர்களுக்கு வராது.
அவனவன் சொந்தமாக தொழில் செய்து சம்பாதித்தால் எவனும் குவார்ட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் ஆசைப்பட்டு மெண்டல் தலைவர்களுக்கு போராட வரமாட்டான் என பதறுகின்றனர்.
அது மட்டுமல்ல இந்த சில்லறை கட்சி தலைவர்களின் முக்கிய தொழில் பலரும் அறியாத ஒன்று. தாங்கள் சற்று பலமாக இருக்கும் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளின் அதிபர்களிடம் சுற்றுச்சூழல், லேபர் பிரச்சனை என ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பெறுவது சர்வ சாதாரணம். அதாவது தன் பின்னால் உள்ள கூட்டத்தை காட்டி அடாவடியாக மாமூல் வசூலிப்பதை ஒரு தொழிலாகவே செய்கின்றனர்.
டிபன்ஸ் காரிடாரில் தொடங்கப்படும் தொழிற்சாலைகள் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்வதால் அதன் மீதான கண்காணிப்பும், கட்டுப்பாடுகளும் மத்திய அரசின் நேரடி பார்வையில் மத்திய படைகளின் பாதுகாப்பின் கீழே வரும். இங்கு மிரட்டி மாமூல் வாங்கும் பருப்பு வேகாது. தொலைத்து விடுவார்கள் தொலைத்து. வேல் முருகன், திருமாவளவன், பியூஷ் மானுஷ், செபாஸ்டின் சைமன் போன்ற லெட்டர் பேடு கட்சி போராளிகளும், சமூக ஆர்வலர் என்ற பெயரில் திரியும் நாதாரிகளும் இதை எதிர்ப்பதற்கு இதுவும் ஓர் முக்கிய காரணம்.
-----------------
அடுத்ததாக நாட்டின் பாதுகாப்பிற்காகவும் இந்த எட்டு வழிச்சாலை நிர்மாணிக்கப்படுகிறது.
ஆபரேசன் முத்துமாலை என்ற திட்டத்தை செயல்படுத்தி சீனா நமது நாட்டை சுற்றி வளைத்தது. முன்பு நடந்த இரண்டு உலகப்போர்கள் அட்லாண்டிக் கடலை மையப்படுத்தியே நடந்தது. மூன்றாம் உலகப்போர் மூண்டால் அது இந்தியப்பெருங்கடலை மையமாக வைத்தே நிகழும் என ராணுவ வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
இதன் அடிப்படையிலேயே தென் சீனக்கடலில் ஆரம்பித்து அரபிக்கடல் வரையில் பல கடற்படை தளங்களை சீனா ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இலங்கையின் அம்பந்தோட்டா துறைமுகத்தை கட்டும் பொறுப்பையும் ஏற்றது. இது மட்டும் முழுமை பெற்றிருந்தால் இந்திய கடற்படை இரண்டாக பிளவு பட்டு பலவீனப்பட்டிருக்கும்.
இந்தியாவின் வடக்கில் ராணுவம் பலமாக இருந்தாலும் தமிழகம் உள்ளிட்ட தெற்கு பகுதிகள் எந்தவிதமான பாதுகாப்புமின்றி நிராதரவாகத்தான் இத்தனை காலம் இருந்தது.
மோடி அரசு வந்த பின் இதை கணக்கில் கொண்டு இப்போது சாகர் மாலா என்ற பெயரில் பெரிய வர்த்தக துறைமுகங்கள், அவைகளுக்கு இடையில் சிறு துறைமுகங்கள் அவைகளை இணைக்க தரமான சாலைகள் என சர்வதேச வர்த்தகத்துடன், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டே திட்டம் தீட்டப்படுகிறது.
தென்னிந்தியாவில் கடற்படைக்கு சொந்தமாக இரண்டே விமான தளங்கள் தான் உள்ளன.
அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி, நெல்லை மாவட்டத்தின் விஜய நாராணத்தில் உள்ள ஐஎன்எஸ் கட்ட பொம்மன்.
சீனா போன்ற பலமான எதிரியுடன் ஒரு நீண்ட போர் மூண்டால் இது போதுமானதல்ல. ஓடுதளங்கள் தாக்குதலுக்குள்ளானால் போர்தளவாடங்களை விரைந்து கொண்டு செல்லும் விமான போக்குவரத்து தடைபட்டு மிகப்பெரிய பின்னடைவை கடற்படை சந்திக்க நேரிடும்.
இதை தவிர்க்கவே எட்டு வழிச்சாலைகளை அமைக்க மத்திய அரசு அவசரம் காட்டுகிறது. விமான தளங்களை இழந்தாலும் எட்டு வழிச்சாலையின் எந்த இடத்திலும் மிகப்பெரிய ராணுவ சரக்கு விமானங்களான ஹெர்குலஸ், குளோப் மாஸ்டர் போன்றவற்றை இறக்கி ஏற்றலாம். வடக்கில் ஆக்ரா - ஜெய்பூர் நெடுஞ்சாலையில் இதை வெற்றிகரமாக பரிசோதித்து விட்டனர்.
பசுமை சாலைகள் இத்தோடு நிற்கப்போவது இல்லை. அடுத்ததாக மதுரை - தஞ்சை இடையே அறிவிக்கப்பட்டு விட்டது. மேலும் பல பசுமை வழித்தடங்கள் மூலம் தாம்பரம், கோவை, எர்ணா குளம், திருவனந்தபுரம், தூத்துக்குடி, நெல்லை போன்ற ராணுவ கேந்திரங்கள், வர்த்தக கேந்திரங்கள் இணைப்பிற்கான அறிவிப்புகள் வரிசையாக வரும்.
சாதாரண காலங்களில் சாலைகளை மக்கள் உபயோகப்படுத்திக் கொள்வார்கள். போர்க்காலங்களில் ராணுவம் தன் கட்டுப்பாட்டில் சாலைகளை எடுத்துக்கொண்டு பயன்படுத்திக் கொள்ளும்.
இதெல்லாம் கமிஷன் பெறுவதற்காகவே சாலைகளை போடும் திராவிட நாதாரிகளுக்கு தெரியாது. நாட்டை காட்டி கொடுத்து பிழைக்கும் கம்யூனிச கபோதிகளுக்கும் தெரியாது. மெஷினரிகளிடம் விலை போன சைமன், தெரு முருகன் வாந்தி போன்ற திடீர் போராளிகளுக்கும் தெரியாது.
------------------
முடிவாக நான் சொல்வது இதுதான். பிரதமர் மோடியின் ஆட்சியில் மக்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களுடன் பாதுகாப்பிற்கான திட்டங்களும் சேர்ந்தே கொண்டு வரப்படுகிறது.
பாதுகாப்பு துறை, தொழில் துறை இரண்டிலும் பலமாகி விட்டால் இந்தியாவை பிறகு எந்த சக்தியாலும் வீழ்த்திட முடியாது.
சீன கைக்கூலிகளான கம்னாட்டிஸ், நக்சலைட்ஸ்., வாடிகன் அடிமைகளான டுமீலர்கள்., அரேபிய வம்சாவளி தொப்பிகள் அனைவரின் நோக்கமும் இந்தியா பலவீனமடைந்து சிதற வேண்டும். சிதறிய தேசம் தங்கள் எஜமானர்களுக்கு அடிமைப்பட வேண்டும், எஜமானர்களின் பிரதிநிதியாக தாங்கள் ஆள வேண்டும், மதத்தை பரப்ப வேண்டும் என்பது தான்.
சாகர் மாலாவின் ஒரு பகுதியான எட்டு வழிச்சாலையால் தேசவிரோதிகளின் கனவுகள் தவிடு பொடியாகி விட்டது. அதனால் தான் மெண்டல் போராளிகளின் கதறல் சத்தம் காதை கிழிக்கிறது.
-------- Bommaiyah Selvarajan
No comments:
Post a Comment