100 வருடங்கள் ஆனாலும் மறக்க மாட்டோம் உங்களின் சரித்திர சாதனையை!!
பல கோடி ரூபாய்க்கான வளர்ச்சி பணிகளை எங்கள் மாவட்டத்திற்க்கு கொண்டு வந்தீர்கள்!!
குமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்ததால் பல பொய் வழக்குகளை சந்தித்தீர்கள்!!
சுயநலவாத சட்டமன்ற உறுப்பினர்களால் பல பொய் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது!!
முட்டாள் கூட்டங்களால் மாவட்டம் முழுவதும் பொய் பிரசாரம் செய்யப்பட்டது!!
இந்த தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து கொண்டு!!
எதிர்த்தவர்களை எல்லாம் குடும்பத்தோடு வருகை தர அழைப்பு விடுத்து கொண்டு!!
குமரி மாவட்ட பாஜக தொண்டர்களாகிய எங்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக!!
கன்னியாகுமரி மாவட்டம் வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்க!!
உங்கள் தலைமையில் நாளை (10-11-2018) மார்த்தாண்டம் மேம்பாலம் (மாலை 4 மணி முதல் 7 மணி வரை) மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படுவதை நினைத்து பெருமை கொள்கிறோம்..
குமரி மாவட்ட இளைஞர்களாக!! உங்களுக்கு வாக்களித்த வாக்காளர்களாக!! பாஜகவின் தொண்டர்களாக!!
மீண்டும் நாங்கள் தயார் எங்கள் பொன் ராதாகிருஷ்ணன் அண்ணாச்சி அவர்களை பாராளுமன்ற உறுப்பினராக தேர்தெடுப்பதற்க்கு!!
எங்கள் வாக்கு தாமரைக்கு!! எங்கள் மாவட்ட வளர்ச்சிக்காக!! எங்கள் அன்பு தலைவர் பொன்னாருக்காக!!
No comments:
Post a Comment