Friday, 16 November 2018

1.சபரிமலையில் இந்த மண்டல காலத்துக்கு 80 சதவீத கடைகள் ஏலம் போகாமல் தேவசம் போர்டுக்கு கோடிகளில் நட்டம்.

1.சபரிமலையில் இந்த மண்டல காலத்துக்கு 80 சதவீத கடைகள் ஏலம் போகாமல் தேவசம் போர்டுக்கு கோடிகளில் நட்டம்.

   2. ஹரிப்பாடு சுப்ரமணிய ஸ்வாமி கோவிலில் உண்டியல்களை பொரி கொண்டு நிரப்பும் பக்தர்கள். தமிழ்கடவுள் கோவில்ல நடந்ததை உதாரணமா எடுத்துக்கிட்டு நம்மூர்ல உள்ள உணர்வுள்ள ஹிந்துக்களும் இதேமுறையை பின்பற்றினாலே அறமற்ற துறையை தெறிக்கவிடலாம்.

   3. முக்கியமான மற்றோர் விஷயம் கேரள மீடியா அரக்கன் ஏசியானெட், ( 25 ஆண்டுகாலமாக களத்தில் உள்ளது,நம்மூர் சன் டிவி போல) மூன்றாண்டுக்கு முன் துவங்கிய ஜனம் டிவி முன் மண்டியிட்டுள்ளது. 15 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதிலுள்ளவர்கள் விரும்பி பார்க்கும் நம்பர் 1 சானலாக ஜனம் மாறியுள்ளது. மக்கள் அழுகாச்சி சீரியல்களை மறந்து ப்ரைம் டைம் டிபேட் ஆன ஜன சபா பார்க்கவைத்த பெருமை ஜனம் குழுவினரையே சாரும்.   

     இம்மூன்று விஷயங்களுக்கும் பொதுவான ஒரே காரணம் உணர்வுள்ள ஹிந்து மக்கள் தான், தாங்கள் நசுக்கப்படுகிறோம் என்று தெரிந்ததும் திமிர்த்தெழுந்த போது அவர்கள் முன் வீழ்ந்தது அரசு, அதிகாரம், மீடியா பவர் என எல்லாமே. இதை பார்த்தேனும் உணர்வு கொள் தமிழ் ஹிந்து சமுதாயமே..

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...