நான் ஒரு இளம் தொழில் முனைவோர் உணவுஎண்ணெய் ஆலை நிறுவி நடத்திவருகின்றேன் எனது நிறுவனத்தை வளர்ச்சிபாதைக்கு கொண்டு செல்ல போதுமான நிதி ஆதாரம் என்னிடம் இல்லை பல முறை வங்கிகளை அனுகினேன் அதற்கு வங்கிகள் Collatral Security யாக நிலம் அல்லது வீட்டு பத்திரம் வேண்டும் என்று கூறினர் அதற்கு உண்டான ஆதாரம் எதுவும் என்னிடம் இல்லை உழைப்பு மட்டுமே மூலதானம் எனக்கு . என் தொழிலை எப்படி வளர்ச்சியை நோக்கி செல்ல யோசனையில் இருந்தேன் அப்போது நியூஸ் channel யில் நியூஸ் பார்க்கும் போது நமது பாரத பிரதமர் திரு மோடி அவா்கள்
PSB LOANS IN 59MINUTES
நான் ஒரு இளம் தொழில் முனைவோர் உணவுஎண்ணெய் ஆலை நிறுவி நடத்திவருகின்றேன் எனது நிறுவனத்தை வளர்ச்சிபாதைக்கு கொண்டு செல்ல போதுமான நிதி ஆதாரம் என்னிடம் இல்லை பல முறை வங்கிகளை அனுகினேன் அதற்கு வங்கிகள் Collatral Security யாக நிலம் அல்லது வீட்டு பத்திரம் வேண்டும் என்று கூறினர் அதற்கு உண்டான ஆதாரம் எதுவும் என்னிடம் இல்லை உழைப்பு மட்டுமே மூலதானம் எனக்கு . என் தொழிலை எப்படி வளர்ச்சியை நோக்கி செல்ல யோசனையில் இருந்தேன் அப்போது நியூஸ் channel யில் நியூஸ் பார்க்கும் போது நமது பாரத பிரதமர் திரு மோடி அவா்கள் PSB LOANS IN 59MINUTES என்ற இனையதளத்தை தொடங்கி என்னை போல் உள்ள சிறு தொழில்முனைவோர்கள் (MSME) UNITS வைத்து தொழில்செய்து வரும் தொழில் முனைவோர்கள் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் 1கோடி ரூபாய் வரை அவரவர் தகுதிக்கு ஏற்றவகையில் Without security loan 8 நாட்களில் Sanscation செய்து தருவதாக அந்த இணையதளத்தில் பதிவு இருந்தது. இந்த நல்ல திட்டத்தின் வாய்பை பயன் படுத்தி கொண்டு அந்த Website யில் எனது நிறறுவனத்தின் வரவுசெலவுகள், உத்தியோக் ஆதார் எண், பேன் எண், GST number ஆகியவை அனைத்தையும் பூர்த்தி செய்து அதற்கு உண்டான பீஸ் தொகை 1000ரூபாயை செலுத்தினேன்.
பிறகு எந்த எந்த வங்கியில் Rate of intrest எவ்வளவு என்று வந்தது (8% முதல் 10%) வரை பல தேசிய வங்கிகளின் பட்டியல் இருந்தது அதை பார்து அதில் எந்த வங்கி எனக்கு Suitable ஆக இருந்ததோ அதை Choose செய்து பதிவு இட்டேன் நொடியில் உங்கள் லோன் Amount Proposal யில் உள்ளது விரைவில் வங்கி அதிகாரி உங்களை தொடர்பு கொள்வார்கள் என்று SMS மற்றும் Email வந்தது.
பிறகு இரண்டு நாட்கள் களித்து சம்பந்தபட்ட வங்கி மேலாளர் என்னை தொடர்புகொண்டு வங்கிக்கு அலைத்தார் சென்றதும் வணக்கம் செய்து விட்டு எனது நிறுவனத்தை பற்றி கெட்டுக்கொண்டு இன்னும் இரண்டுநாட்களில் loan sansaction ஆகிவிடும் என்று கூறி அனுப்பினார்.
பிறகு கூறியதை போல் என் தகுதிக்கு ஏற்ப ரூபாய் 85லட்சம் with out security loan sanction கிட்டியது.
இந்த அறியவாய்பை என்னை போல் உள்ள இளம் தொழில்முனைவோர்களின் வாழ்வில் வெளிட்சம் தேடித்தந்த நமது பாரத பிரதமர் திரு மோடி அவர்களுக்கு தலைவணங்குகின்றேன்.
ஜெய் ஹிந்த்!
By
DINESHKUMAR
TRICHY
9677630817
என்ற இனையதளத்தை தொடங்கி என்னை போல் உள்ள சிறு தொழில்முனைவோர்கள் (MSME) UNITS வைத்து தொழில்செய்து வரும் தொழில் முனைவோர்கள் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் 1கோடி ரூபாய் வரை அவரவர் தகுதிக்கு ஏற்றவகையில் Without security loan 8 நாட்களில் Sanscation செய்து தருவதாக அந்த இணையதளத்தில் பதிவு இருந்தது. இந்த நல்ல திட்டத்தின் வாய்பை பயன் படுத்தி கொண்டு அந்த Website யில் எனது நிறறுவனத்தின் வரவுசெலவுகள், உத்தியோக் ஆதார் எண், பேன் எண், GST number ஆகியவை அனைத்தையும் பூர்த்தி செய்து அதற்கு உண்டான பீஸ் தொகை 1000ரூபாயை செலுத்தினேன்.
பிறகு எந்த எந்த வங்கியில் Rate of intrest எவ்வளவு என்று வந்தது (8% முதல் 10%) வரை பல தேசிய வங்கிகளின் பட்டியல் இருந்தது அதை பார்து அதில் எந்த வங்கி எனக்கு Suitable ஆக இருந்ததோ அதை Choose செய்து பதிவு இட்டேன் நொடியில் உங்கள் லோன் Amount Proposal யில் உள்ளது விரைவில் வங்கி அதிகாரி உங்களை தொடர்பு கொள்வார்கள் என்று SMS மற்றும் Email வந்தது.
பிறகு இரண்டு நாட்கள் களித்து சம்பந்தபட்ட வங்கி மேலாளர் என்னை தொடர்புகொண்டு வங்கிக்கு அலைத்தார் சென்றதும் வணக்கம் செய்து விட்டு எனது நிறுவனத்தை பற்றி கெட்டுக்கொண்டு இன்னும் இரண்டுநாட்களில் loan sansaction ஆகிவிடும் என்று கூறி அனுப்பினார்.
பிறகு கூறியதை போல் என் தகுதிக்கு ஏற்ப ரூபாய் 85லட்சம் with out security loan sanction கிட்டியது.
இந்த அறியவாய்பை என்னை போல் உள்ள இளம் தொழில்முனைவோர்களின் வாழ்வில் வெளிட்சம் தேடித்தந்த நமது பாரத பிரதமர் திரு மோடி அவர்களுக்கு தலைவணங்குகின்றேன்.
ஜெய் ஹிந்த்!
By
DINESHKUMAR
TRICHY
9677630817
No comments:
Post a Comment