Friday, 16 November 2018

பா ஜ கவின் இந்த குழுவில் இணைவதன் மூலம் நீங்கள் அளிக்க முடியும்.

அன்பு மிக்க நண்பரே
வணக்கம்.
நமது இந்திய நாடு கடந்த நான்கு ஆண்டுகளில், திரு. மோடிஜியின் தலைமையில் மிக சிறப்பான வளர்ச்சியையும் மாற்றத்தையும்
பெற்று, உலக அரங்கில் உயர் மதிப்பை பெற்று வருகிறது.
கடந்த 65 ஆண்டுகளில் இல்லாத அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்த வளர்ச்சி தொடர,
ஊழல் இல்லாத பாரதம் உருவாக்க
இந்து மதம் புத்துயிர் பெற
அந்நிய சக்திகளின் சதி திட்டங்களில் இருந்து நம்மை
காத்துக்கொள்ள அடுத்த தேர்தலில்
மோடிஜி தலைமையில் ஆன பா ஜ க
வெற்றி பெறுவது மிகவும் அவசியம்.
இந்த வாய்ப்பை நாம் எக்காரணம் கொண்டும் தவற விடக்கூடாது.
உங்களுடைய மேலான பங்களிப்பை
பா ஜ கவின் இந்த குழுவில் இணைவதன் மூலம் நீங்கள் அளிக்க முடியும்.

https://chat.whatsapp.com/DHByzJZSMYQICabwKyeKAq

இப்போதே மேற்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்கள்.
இந்த குழுவில் இணையுங்கள்.

மற்ற நண்பர்களுக்கும்
தெரிவித்து, அவர்களையும்
அழையுங்கள்.
வணக்கம்.

பத்மநாபன்
அட்மின் குழு

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...