Friday, 16 November 2018

ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணை அடித்து கொன்ற காங்கிரஸ் கட்சியினர் !

ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணை அடித்து கொன்ற காங்கிரஸ் கட்சியினர் !

எதிர்க்கட்சிகள் அமைதி
பிகாரில் பிரசித்தி பெற்ற சத் பூஜையில் கலந்து கொள்ள பஞ்சாபில் இருந்து பீகார் செல்லும் ஜாலியன்வாலா எக்ஸ்பிரெஸ் ரெயிலில் சின்னத்தேவி (வயது 45) என்பவர் தனது குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டு இருந்தார்


அந்த பெட்டியில் பயணம் செய்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம் எல் ஏ  சோனு யாதவ்  சிகரெட் புகைத்து உள்ளார். இதற்கு கர்ப்பிணியான அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் அந்த பெண்ணை சோனு மற்றும் அவரது கட்சியை சேர்ந்த ஆதரவாளர்கள் அடித்து தாக்கினர் .

இதனை அடுத்து ஷாஜகான்பூரில் ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டு கர்ப்பிணி பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு முதல் குற்றவாளியான சோனு மற்றும்

அவரதுஆதரவாளர்கள் 6 பேரை  கைது செய்துள்ளனர்.

நாட்டின் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியினரே இது போன்ற நேரடி வன்முறையில் ஈடுபடுவது பொதுமக்கள் மற்றும் ரயிலில் பயணம் செய்த பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...