Friday, 16 November 2018

இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்த முஸ்லீம் மன்னர்... இவ்வளவு இருந்தும் மாமாப்பயலால் வந்த வினை...

2200 கிலோமீட்டர் இடைவெளி...
நில வழியில் இந்தியா குறுக்கே...
கடல் வழியில் இந்தியாவைச் சுற்றிதான் செல்ல வேண்டும்...
வான் வழியில் இந்தியா அனுமதித்தால் மட்டுமே...

இவ்வளவு பிரச்சினைகள் இருந்தும் கிழக்கு வங்காளம் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது...

ஆனால் பலோசிஸ்தான்...

வெறும் 600 கிலோமீட்டர் இடைவெளி...
குஜராத் அல்லது மஹாராஷ்டிராவிலிருந்து கடல் வழியில் நேரடியாக சென்று விடலாம்...
வான் வழியிலும் 45 நிமிடங்களில் பாகிஸ்தானை தொடாமலேயே செல்ல முடியும்...

இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்த முஸ்லீம் மன்னர்...

இவ்வளவு இருந்தும் மாமாப்பயலால் வந்த வினை...

இந்தியாவுடன் இணைக்க மறுத்ததால் பாகிஸ்தான் 1948-ல் வன்முறையில் இணைத்துக் கொண்டது...

இன்றைய பாகிஸ்தானின் 48% நிலப்பரப்பு பலோசிஸ்தான்...

இப்போது புரிகிறதா மாமாவின் பிறப்பின் டிஸைன்...

வடக்கில் தலை மீது காஷ்மீர்...
மேற்கில் வளமான பலோசிஸ்தான்...

இரண்டு முக்கியமான பிரதேசங்கள் பாரதத்துடன் ஒழுங்காக இணைத்திருந்தால் இன்று பாகிஸ்தான் இலங்கை அல்லது மியான்மர் போன்று பொத்திக் கொண்டு இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம்...!

இலங்கையும், மியான்மாருமே மாமாவின் முட்டாள்தனத்தால் இந்தியாவுடன் இணைக்கப்படவில்லை என்பது கூடுதல் சோகம்...

இணைய விருப்பம் தெரிவித்த நேபாளையும் ஒதுக்கியது மாமாதான்...

இவ்வளவுதான் மாமாவும் அவர்கள் குடும்பக் கதையும்...!

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...