மோடி அரசு தமிழ்நாட்டிற்கு செய்தது...
ஒவ்வொன்றும் ஆதாரங்களுடன். குறை சொல்பவர்கள் அப்படியே சொல்லி திரியுங்க. விழித்திடு தமிழா. உண்மை உணர்ந்துகொள்.
1) UDAY மின் திட்டத்தில் தமிழக மின்வாரியத்தை இணைத்து TANGEDCO வின் 22000 கோடி ரூபாய் கடனை அரசு ஏற்றது. இதன் மூலம் புதிய மின் திட்டங்களில் முதலீடு செய்ய முடிந்தது.
https://www.business-standard.com/article/economy-policy/state-discom-to-see-profit-this-year-said-tamil-nadu-minister-for-power-117061901063_1.html
No comments:
Post a Comment