Friday, 16 November 2018

நாடாளுமன்ற தேர்தல் ஆணையம் நெருங்குகிறது.

நாடாளுமன்ற தேர்தல் ஆணையம் நெருங்குகிறது.

நாம் அனைவரும் சமூகவலைதளம் மூலம் பாஜக வெற்றி பெற பணிகளை செய்வோம்.  300+ தொகுதிகளில் சமூகவலைதள தாக்கம் அதிக அளவில் இருந்து வெற்றியை நிர்ணயிக்கும்.

நமோ ஆப் பதிவிரக்கம் செய்வோம்.  அதில் பல விவரங்கள் உள்ளன.   லிங்க் கீழே..

Join me on NaMo App in the journey to transform India.

Click http://nm-4.com/dnldapp/app.php?promo=D3HLVN-F

ட்விட்டர் கணக்கு துவக்குவோம். பாஜக ஆதரவு ட்ரெண்டிங் செய்வோம்.  ட்ரெண்டிங் என்பது ஒன்று இரண்டு ட்வீட் செய்வதல்ல 50-100ட்வீட்கள் செய்வோம்.  நம் Friends of TN BJP ட்விட்டர் கணக்கு: @TN4BJP.  Please follow us.  ட்ரண்டிங்கில் கலந்து கொள்ள நம் வாட்ஸப் குழுவில் இணைவோம்.  லிங்க் கீழே.
https://chat.whatsapp.com/4VkB7BNhqJULHo21OlVQaw

Friends of TN BJP சமூகவலைதள குழுமத்தில் 250+ வாட்ஸப் குழுக்கள்,  முகநூல் குழு மற்றும் பேஜ்கள், ட்விட்டர்,  டெலிகிராம் கணக்குகள் உள்ளன. இணைவீர்.  லிங்க் கீழே..

www.friendsoftnbjp.online

நாம் இந்த பதிவை நம் முகநூல் Timelineல் பதிவு செய்வோம்.  நம் வாட்ஸப் மற்றும் முகநூல் குழுக்களில் பகிர்வோம்.  இதன் மூலம் அதிக அளவில் நண்பர்கள் நம் Friends of TN BJP யில் எளிதாக இணையமுடியும்.

பத்மநாபன்

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...