தேனி மாவட்டம் போடியை சேர்ந்த
சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி
மதுரைக்கு அழைத்து சென்று
பாலியல் வன்கொடுமை செய்த..
தேனி (மா) #கம்பம்_நகர_திமுக
#இளைஞர்_அணி_அமைப்பாளர் #H_ஷேக்_அப்துல்லாஹ்-வுக்கு
தேனி மகிளா நீதிமன்றம் 7ஆண்டு
கடுங்காவல் தண்டனை, 50ஆயிரம்
அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
திமுகவில் பொறுப்பற்றவர்களுக்கு
பதவிகள் வழங்கி வருவது, அக்கட்சி
தொண்டர்கள் மத்தியில் பெரும்
அதிருப்தி'யை ஏற்படுத்தி வருகிறது.
No comments:
Post a Comment