கிறித்துவமத ஜாதிக்கொடுமையை எந்த ஊடகமாவது விவாதம் நடத்துமா?
இத்தனைக்கும் பத்துநாளா ஒரு பிணம் நடுரோட்டில் கிடத்தியிருக்க?//
கிறிஸ்தவ மதப் பிரிவில் உள்ள ஜாதிச் சண்டை உச்சமாக உள்ளது. இதனால் நவம்பர் 3 ந்தேதி இறந்த 95 வயது ஜாக்கோபைட் கிறிஸ்தவ வர்கீஸ் மாத்யூ உடலை அடக்கம் செய்ய முடியாமல் நடுத் தெருவில் உடலை வைத்து பத்து நாட்களாக உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.....
மலங்கரா ஆர்த்தடெக்ஸ் சர்ச், சிரியன் கிறிஸ்தவ ஜாக்கோபைட் சர்ச்க்கு இடையே உள்ள வேறுபாடு காரணமாக இந்த அவல நிலை...
ஜாகோபைப் கிறிஸ்தவ பிரிவைச் சேர்ந்த வர்கீஸ் மாத்யூவை மலங்கரா ஆர்த்தடெக்ஸ் சர்ச்சில் அடக்கம் செய்ய வேண்டும் என்றும் சடங்குகளை சிரியன் கிறிஸ்தவ ஜாக்கோபைட் பாதிரியார் செய்ய வேண்டும் என்று வர்கீஸ் குடும்பத்தினர் கோரிக்கையை அடுத்த இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது....
அடக்கம் செய்ய இடம் தர ஆர்த்தடெக்ஸ் சர்ச் இடம் தர முன் வந்துள்ளது. ஆனால் எங்கள் சர்ச்சுக்குள் சிரியன் கிறிஸ்தவ ஜாக்கோபைட் பாதிரியார் வந்து சடங்குகள் செய்யக்கூடாது என்று சொல்லி உள்ளது....
இதனால் இன்று வரை முதியவர் உடல் அடக்கம் செய்ய முடியாமல் நடுத் தெருவில் வைத்து காயன்குளம் சாலையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்...
கிறிஸ்தவ மதத்தில் ஜாதிப் பிரச்சினை உச்சத்தில் உள்ளது....
No comments:
Post a Comment