*வெச்சு செய்வது என்றால் இதுதான் !!*
*இந்தியா டிவியில் 'ஆப்கி அதாலத்' எனும் ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொள்கிறார் ராகுலின் நண்பரும், காங்கிரஸ் தலைவருமான ஜோதி ராதித்யா சிந்தியா. அப்போது ராகுலால் மட்டுமே இந்த தேசத்தில் மாற்றத்தை கொண்டு வர இயலும் என்கிறார் அவர்.*
*நேபாளில் ஒரு நிகழ்வுக்கு சென்ற ராகுல் அங்கு ஒரு 'கண்டோலன்ஸ் மெஸ்ஸேஜை' கூட சுயமாக எழுத முடியாமல், மொபைலை பார்த்து ஈ அடிச்சான் காப்பி அடித்தாரே அவரா இந்த நாட்டுக்கு மாற்றத்தை கொண்டு வருவார் ? என கேட்கிறார் நெறியாளர்.*
*மொபைலில் அவருக்கு ஆயிரம் செய்திகள் வரும், பார்த்திருப்பார் உடனே மொபைலை பார்த்து எழுதினார் என்பதெல்லாம் அவரை களங்கப்படுத்தும் செயல், அப்படியெல்லாம் அவர் செய்ய வாய்ப்பே இல்லை என்கிறார் ஜோதிராதித்யா சிந்தியா.*
*ஆதார வீடியோவை போடுகிறார் நெறியாளர், அதில் மொபைலை பார்த்து பார்த்து எழுதும் எல்கேஜி மாணவர் ராகுலை பார்த்து அரங்கமே சிரிப்பலையில் அதிர்கிறது.*
*நீங்களும் பார்த்து சிரித்து விட்டு தவறாமல் பகிருங்கள் நண்பர்களே !!* 😂🤣😂🤣😜
👇🏻👇🏻👇🏻👇🏻
No comments:
Post a Comment