Thursday, 8 November 2018

பாஜகவின் ஆட்சியில் பெட்ரோல்,டீசல் விலை அதிகமாகிவிட்டதே! என்று மிகவும் ஆதங்கப்பட்டேன் பின் அமர்ந்து நிதானமாக யோசித்துப் பார்த்தேன்.

பாஜகவின் ஆட்சியில் பெட்ரோல்,டீசல் விலை அதிகமாகிவிட்டதே! என்று மிகவும் ஆதங்கப்பட்டேன் பின் அமர்ந்து நிதானமாக யோசித்துப் பார்த்தேன்.

காங்கிரஸ் ஆட்சியில் ஒரு கிலோ துவரம்பருப்பு 200 ரூபாய்
தற்போதைய விலை65 ரூபாய்

ஒரு கிலோ மலைபூண்டு 200 ரூபாய்
தற்போது 80 ரூபாய்

ஒரு கிலோ பொன்னி அரிசி 65 ரூபாய்
தற்போதைய விலை 56 ரூபாய்

சர்க்கரை ஒரு கிலோ 48 ரூபாய்
தற்போதைய விலை 36 ரூபாய்

பொட்டுகடலை ஒரு கிலோ120 ரூபாய்
தற்போதைய விலை 80 ரூபாய்

சம்பா ரவை ஒரு கிலோ 90 ரூபாய்
தற்போதைய விலை 58 ரூபாய்

உளுத்தம்பருப்பு ஒரு கிலோ 120 ரூபாய்
தற்போதைய விலை 80 ரூபாய்

இன்னும் நிறைய உள்ளது நேரமின்மையால் பதிய முடியவில்லை

காங்கிரஸ் ஆட்சியின் முடிவில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை83 ரூபாய்
தற்போது 86 ரூபாய்
இவைகளை பார்க்கும் போது இந்த விலை ஏற்றம் ஒன்றும் பெரியதாக எனக்கு தெரியவில்லை.

ஜெய் மோடி சர்க்கார்
நன்றி.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...