க்ரெடிட் கார்ட் வியாபாரம்
மோடி ஆட்சியில் சாதனை
இத்தாலிய அடிமை ஆட்சியில் 99.9% க்ரெடிட் கார்ட் Visa / MasterCard / Americal MNC Cards மட்டுமே.
நாம் வாங்கும் பொருளுக்கு பல கோடி கமிஷன் அமெரிக்க கம்பெனிகளுக்கு சென்றது.
தேசபக்த பாஜக ஆட்சியில் இந்த நிலை மாறியது.
மோடி அரசில் இந்தியாவின் ருபே கார்டுகளுக்கு முக்கியத்துவம் அதிகரித்தது. இப்பொழுது இந்தியாவில் புழக்கத்திலுள்ள க்ரெடிட் கார்ட்களில் 50% ருபே தான்.
2013ஆம் ஆண்டு இந்தியாவில் 20 கோடி க்ரெடிட் கார்ட் மட்டுமே இருந்தது. அனைத்தும் அமெரிக்க கம்பெனி கார்ட்கள். ஆனால் 2018ல் 100 கோடி க்ரெடிட் கார்ட் இந்தியாவில். ஆனால் 50 கோடி கார்ட்கள் ருபே தான்.
மோடி மீது MasterCard அமெரிக்க அதிபரிடம் புகார் செய்ததை அடுத்து தேசபக்தர்கள் அதிக அளவில் ருபே கார்ட்க்கு மாறிவருகின்றனர்.
உங்கள் வங்கியை அணுகுங்கள். உடனே ருபே க்கு மாறுங்கள்.
No comments:
Post a Comment