Thursday, 8 November 2018

ஒரு செய்தியை எப்படி திரித்து வெளியிடுகிறார்கள் என்று பாருங்கள். ஒ

ஒரு செய்தியை எப்படி திரித்து வெளியிடுகிறார்கள் என்று பாருங்கள்.

ஒரு வேளை இந்த பத்திரிக்கைகளுக்கு ஆங்கிலம் தெரியாதா?
மேலும் இந்த செய்திக்கும் பரியேறும் பெருமாள் படத்திற்கும் ஊசி முனை அளவு கூட சம்மந்தம் கிடையாது...

ஆங்கில பத்திரிக்கைகளில் வந்துள்ள செய்தியை இந்த தமிழ் ஹிந்து பத்திரிகை மறைத்து சாதி பிரச்சினை என்று திரித்து வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பரியேறும் பெருமாள் சினிமாவுக்கு தொடர்பு செய்து எழுதி இந்த சினிமாவிற்கு விளம்பரம் தேடி தந்துள்ளது...

பீகாரில் நவடா மாவட்டத்தில் உள்ள ராஜீலி கிராமத்தில் ஒரு முஸ்லிம் பெண் பக்கத்து கிராமத்தில் உள்ள இந்து இளைஞர் ரூபேஷ் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளது தெரியவந்தது...

அந்த ஊரில் உள்ள முஸ்லிம் பஞ்சாயத்து கூடி முஸ்லிம் பெண் கிரிமினல் குற்றம் செய்துள்ளார் என்று கூறியுள்ளார்கள். இதனையடுத்து அவளது தந்தை
முகமது பரீத் அன்சாரி மகளை மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளார்... ஐந்து மணி நேரத்திற்கு மேல் அந்தப் பெண்ணை மரத்தில் கட்டி வைத்து உள்ளனர்...
யாரும் காப்பாற்ற முன்வரவில்லை.
வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்துள்ளனர்...

தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள் வந்து இந்த பெண்ணை மீட்டுள்ளனர். ஆனால் அந்த முஸ்லிம் தந்தை மீதும் மற்றும் முஸ்லிம் பஞ்சாயத்து நடத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கும் பதிவு செய்யாமல் எச்சரிக்கை மட்டுமே செய்து விட்டு சென்று விட்டனர்.

இந்த பிரச்சனையை மொட்டையாக சாதிப் பிரச்சினை என்று செய்தி வெளியிட்டு பரியேறும் பெருமாள் படத்திற்கு விளம்பரம் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது...

https://www.google.com/amp/s/www.indiatoday.in/amp/india/story/nawada-bihar-muslim-girl-tied-tree-thrashed-love-hindu-boy-1356895-2018-10-05

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...