Thursday, 8 November 2018

ப. சிதம்பரம் ஒரு மோசடி பேர்வழி, ஊழல்வாதி, பாலியல் ஒழுக்கம் இ

ப. சிதம்பரம் ஒரு மோசடி பேர்வழி, ஊழல்வாதி, பாலியல் ஒழுக்கம் இல்லாதவர், மனசாட்சி இல்லாத அநீதி செய்தவர் என்று வருமான வரித்துறை ஆணையர் ஸ்ரீவத்ஸவா 2015 ல் ப.சிதம்பரத்திற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்...

NDTV ஊழல் முறைகேடுகள் மற்றும் வரி ஏய்ப்புகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்ததில் சிதம்பரத்திற்கு உள்ள நேரடி தொடர்பை வெளிச்சம் போட்டு காட்டியவர்.

இதற்காக பழிவாங்கும் நடவடிக்கையில் ஸ்ரீவத்ஸவா மீது 12 போலி வழக்குகளை சிதம்பரம் தாக்கல் செய்திருந்தார்...
அத்தனை வழக்குகளும் போலி என்று நிரூபித்து விட்டு பணியில் சேர்ந்தார். அதன் பிறகு 28 பக்க கடிதத்தில் சிதம்பரம் செய்த முறைகேடுகளை பட்டியல் இட்டு சுட்டிக்காட்டி,...

இந்திய தேசத்திற்கு மிகப்பெரிய பாவத்தை செய்த சிதம்பரம் அதற்குரிய தண்டனையை அனுபவித்து தீர வேண்டும் என்று எழுதியுள்ளார்...

அது மட்டுமல்ல, வருமான வரித்துறையில் குறிப்பிட்ட பெண் IRS அதிகாரிகளிடம் தவறான முறையில் சிதம்பரம் நடந்து கொண்டதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்...

டபோல்-என்ரான் 6,700 கோடி மோசடியில் தொடங்கி NDTV ல் முறைகேடாக முதலீடு செய்தது, 2G ஊழல், ஏர்செல் மேக்ஸிஸ் ஊழல் முறைகேடுகள், வாசன் ஐ கேர் முறைகேடான பண பரிவர்த்தனை குறித்து அனைத்தும் குறித்து கடிதம் எழுதியுள்ளார்...

பெண் IRS அதிகாரி சுமன்னா சென் NDTV க்கு முறைகேடாக உதவி செய்த போது அந்தப் பெண் அதிகாரி கணவர் NDTV ல் Anchor ஆக பணி செய்து வந்தார் என்று கூறியுள்ளார்..

ப.சிதம்பரம் என்ற அரசியல்வாதி...
"Morally Bankrupt, Emotionally Pervert,
Fraud, Corrupt, Serial Scamster, Debauch,
Immoral என்று கடுமையாக குற்றம் சாட்டி 28 பக்கம் கடிதம் எழுதியுள்ளார் வருமான வரித்துறை ஆணையர் ஸ்ரீவத்ஸவா...

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...