*🕉🕉நமது இந்து கோவில்கள் இந்துக்களுக்கான சொத்து. இதில் இருந்து வருகின்ற முழு வருமானத்தையும் அனுபவிக்கின்ற உரிமை இந்து சனாதன தர்மத்தில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்ற இந்துக்களுக்கு மட்டுமே இருக்கிறது. இதில் இருந்து வருகின்ற வருமானம் அனைத்தும் இந்து மக்களுக்கு மட்டுமே செலவிடப்பட வேண்டும். வேறு எந்த வித பணிகளுக்கும் செலவிடப்பட கூடாது.*
*♦இந்து மக்களுக்காக, நர்சரி பள்ளிகள், பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள், வேத கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் துவங்கப்பட வேண்டும்.*
*♦தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் பள்ளிக் குழந்தைகளுக்கும், சிறுவர் சிறுமிகளுக்கும் மதிய உணவுடன் கூடிய வாராந்திர இந்துமத வகுப்புக்கள் தொடங்குதல் வேண்டும். அதற்காக இந்துமத ஆசிரியர்கள் மாத ஊதியம் அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டும்*
*♦வறுமையில் வாடும் ஏழை ஹிந்து இளம் பெண்களுக்கு அவர்களின் குடும்பங்களுக்கு திருமண உதவியாக 5 லட்ச ரூபாய், 5 பவுன் தங்கம் கொடுக்கப்பட வேண்டும்.*
*♦ஹிந்து மக்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உயர்தர ஆஸ்பத்திரிகள் கட்டப்பட வேண்டும்.*
*♦ ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஏழை ஹிந்துக்களுக்கு தொழில் தொடங்க வட்டி இல்லாத கடன் வழங்கும் இந்து வங்கிகள் துவங்க வேண்டும்.*
*♦ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கோவில்களுக்கு பூக்கள் வினியோகம் செய்ய 50 ஏக்கர் அளவில் பூங்காவனம் அமைக்கப்பட வேண்டும்.*
*♦ கோவில்களில் இறைப்பணி செய்யும் அந்தணர்களுக்கு அனைத்து வசதிகளும் அடங்கிய தனி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும்.*
*♦கோயில் பணியாளர்களுக்கும், அந்தணர்களுக்கும் மிக உயர்வான சம்பளம் அளிக்கப்பட வேண்டும். அவர்களின் வாரிசுகளுக்கு மதக் கல்வி படிக்க கல்வி உதவித்தொகை வழங்கப்பட வேண்டும்*
*♦ இந்துமத வளர்ச்சிக்கு பிரச்சாரம் செய்ய ஹிந்து மதப் பிரச்சார துறை என்று தனியாக உருவாக்கப்பட வேண்டும்.*
*♦ஹிந்து மதத்திற்கு எதிராக பேசிவரும் அந்நிய மத ஏஜெண்டுகளுக்கு எதிராக, அரசியல் வாதிகளுக்கு எதிராக எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சட்டக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்*
*♦அந்நிய போலி மதங்களிலிருந்து மனம் திருந்தி இந்து மதம் திரும்பி வருபவர்களுக்கு தகுந்த பொருளுதவி தொழில் உதவி செய்து கொடுக்கப்பட வேண்டும்.*
*♦ இந்து அறநிலையத்துறையில் இருக்கின்ற இந்து மத நம்பிக்கை இல்லாத மற்றும் பிற மத ஊழியர்களை உடனடியாக மாற்றப்பட வேண்டும்.*
*🛑இவைகளை செய்ய முடியாத பட்சத்தில் இந்து விரோத தமிழக அரசாங்கம் ஆலயங்களை விட்டு வெளியேற வேண்டும். கோவில்கள் ஹிந்துக்களின் சொத்து. இதில் தலையிட அரசாங்கத்திற்கு எந்தவித உரிமையும் கிடையாது. ஆலயங்களில் உள்ள அரசு ஏஜென்டுகள் என்ற பெயரில் இருக்கும் கொள்ளைக்காரர்களை இந்துக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்ற வேண்டிய சூழ்நிலை விரைவாக வந்து கொண்டிருக்கிறது. அதற்கு முன்பாக அரசாங்கமே ஆலயங்களில் இருந்து வெளியேறி விடுவது நல்லது. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது அரசு புரிந்து கொள்ளட்டும்*.
*இந்தச் செய்தியை ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் ஒவ்வொரு ஹிந்துவின் வீட்டுக்கும் கொண்டு செல்வோம்.*🙏🙏🙏
No comments:
Post a Comment