*இந்து சங்கத்தில் இணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.*
*இந்து சங்கத்தின் நோக்கம்.*
*1.இந்து மதத்தில் உள்ள தத்துவங்களை ஒருங்கிணைத்து இந்து மதத்திற்கான புனித நூலை உருவாக்குதல்.*
*2.உலகில் உள்ள இந்து பண்பாட்டுத் தளங்களை பாதுகாத்தல்.*
*3.உலகில் உள்ள இந்துக்களை ஒருங்கிணைத்தல்.*
*4.இந்துகளின் பாரம்பரிய விவசாயம்,மருத்துவம்,உயிரினங்கள்,பல்லுயிர்காடுகள் போன்றவற்றை பாதுகாத்தல்.*
*5.இந்துக்களின் புராணங்களை ஆய்வு செய்து உண்மையான புராணங்களை வெளிக்கொணர்தல்.*
*6.இந்து புராணங்களுக்கான பொது நூலகம் மற்றும் கணினி நூலகம் அமைத்தல்.*
*7.உலகில் உள்ள இந்து வழிபாட்டுத் தலங்களையும் அதன் வரலாற்றையும் ஒருங்கிணைத்து நூலாக வெளியிடுதல் அதற்கான இணையதளமும் உருவாக்குதல்.*
*8.இந்து விழாக்கள் தங்கு தடையின்றி நடக்க நடவடிக்கை எடுத்தல்.*
*9.மெக்காலே முட்டாள் கல்வி முறையை ஒழித்தல்,குருகுலக் கல்வி முறையை நடைமுறை படுத்துதல்.*
*10.இந்து கோவில்களில் இருந்து திருடப்பட்ட சொத்துக்களை மீட்டெடுத்தல்.*
*11.வறுமையற்ற இந்து சமூகத்தை உருவாக்குதல்.*
*12.இந்துக்களில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை சரி செய்தல்.*
*13.இந்திய மக்கள் நலமுடனும்,வளமுடனும் வாழ உணவே மருந்துக் கொள்கையை நிலை நிறுத்துதல்.*
*14.அறியாமையில் மதம் மாறிய அனைவரையும் தாய் மதம் திரும்ப வழி வகை செய்தல்.*
*15.இந்துக்கள் நாடு இந்துக்களுக்கே என்ற உரிமை கோரல்.*
*16.இந்து அறநிலையத்துறையை கலைத்து விட்டு,இந்து கோவில்களை அந்தந்த கோயில் நிர்வாகத்தார் பராமரிக்க பாடுபடுதல்.*
*17.இந்து சங்கக் கிளைகளை உலகம் முழுவதும் நிறுவுதல்.*
*தற்சமயம் மட்டும் திருத்தத்திற்கு உட்பட்டது.இந்துக்கள் மட்டுமே பரிந்துரைக்க முடியும் மற்றவர்களுக்கு அனுமதி இல்லை.*
*இந்து சங்கம் என்பது ஒரு சமூக சேவை இயக்கமாகும்.இந்து சங்க உறுப்பினர்களுக்கு தற்காப்பு பயிற்சி,சமூக சேவை பயிற்சி,வரலாற்று பயிற்சி,உளவியல் பயிற்சி என அனைத்து விதமான பயிற்சிகள் அஅழைக்கப்படும்.(பெண்கள் உட்பட பயிற்சி அளிக்கப்படும்.)*
*இந்து சங்கத்தில் இணைந்து செயல்பட விருப்பம் உள்ளவர்கள் கீழ் காணும் எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.*
வ.சிவா.
+917867890890.
Hindusangam2000@gmail.com
No comments:
Post a Comment