#நல்லா_படிச்சு_புரிஞ்சுக்குங்க
*கேள்வி*: - இந்தியாவில் ஏழ்மை எப்போது ஆரம்பமானது?
*பதில்*: - 26மே2014-ல்
*அதற்கு முன்*: - அனைவரும் குளிர்ந்த காபியை பருகி கொண்டே கார்களில் ஊரை வலம்வந்த வண்ணமாக இருந்தனர்.
*கேள்வி*: - அம்பானி மற்றும் அதானி எப்போது பணக்காரர்கள் ஆனார்கள்?
*பதில்:* - 26மே2014-ல்,
*அதற்கு முன்:* - மும்பை தெருக்களில் பிச்சை எடுத்து கொண்டு திரிந்தனர்.
*கேள்வி*:- பெட்ரோல் விலை எப்போது உயர்ந்தது?
*பதில்*: - 26மே 2014-ல்,
*அதற்கு முன்*: - லிட்டர் 14ருபாய்க்கு கிடைத்தது.
*கேள்வி:* - காஷ்மீர் பிரச்சினை எப்போது ஆரம்பமானது?
*பதில்*: - 26 மே 2014-ல்
*அதற்கு முன்*: - எல்லா தீவிரவாதிகளும் அமைதியின் தூதுவர்களாக குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்தவண்ணம் சாலைகளில் சுற்றி திரிந்தனர்.
*கேள்வி*: - சீனா மற்றும் பாகிஸ்தானுடன் கருத்து வேறுபாடு எப்போதிலிருந்து உருவானது?
*பதில்:* - 26மே 2014-லிருந்து,
*அதற்கு முன்*: - அவர்கள் இந்திய மக்கள் மீது பாசமழை பொழிந்தனர் வழியில் எங்கு சந்தித்தாலும் கைகுலுக்கி கட்டியணைத்து முத்தமழை பொழிந்தனர்.
*கேள்வி*: - வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் எப்போதிலிருந்து பதுக்கப்பட்டது?
*பதில்*: - 26மே2014-லிருந்து,
*அதற்கு முன்*: - கறுப்பு பணம் என்ற ஒன்று இருந்தது இல்லை.
*கேள்வி*: - விவசாயிகள் தற்கொலை எப்போதிலிருந்து ஆரம்பமானது?
*பதில்*: - 26மே2014-லிருந்து,
*அதற்கு முன்*: - 24மணிநேரம் தடையில்லா மின்சாரம், உரங்கள் யாவும் வயல் டெலிவரி, பயிர் அறுவடைக்கு முன்பே அரசே வயல்களுக்கு வந்து நல்ல பணம் விவசாயிகளுக்கு கொடுத்து, பயிரை அரசேஅறுத்து சென்றனர்.
*கேள்வி:* - விமானத்தில் பறந்த முதல் இந்திய பிரதமர் யார்?
*பதில்*: - நரேந்திர மோடி ஜி,
*அதற்கு முன்*: - பிரதம மந்திரிகள் கனவுகளில் மட்டுமே குடும்பசகிதம் வெளிநாடு சென்று வந்தனர்.
No comments:
Post a Comment