Wednesday 17 October 2018

பெட்ரோல் விலை டீசல் விலை உயர்ந்துள்ளது ஏற்கிறேன்.💥

💥பெட்ரோல் விலை டீசல் விலை உயர்ந்துள்ளது ஏற்கிறேன்.💥

💥💥🌿சர்க்கரை விலை 45 ₹ லேர்ந்து
31 ₹ க்கு குறைந்துள்ளது..
So...sweet எடுங்கள் கொண்டாடுங்கள்

கலங்காதீர்

🌿பருப்பு விலை 125 ₹ லேர்ந்து 60₹ கு குறைந்துள்ளது..

🌿பருப்பு சாம்பார் வைச்சு ஜோரா சாப்பிடுங்கள்..

கலங்காதீர்

🌿வெங்காயம் விலை 45 ₹ லேர்ந்து 20 ₹ குறைந்துள்ளது..

அண்ணனுக்கு ஒரு..
வெங்காய ஊத்தப்பேஏஏஏஏஏம்..

திருப்தியா சாப்பிடுங்கள்

🌿கலங்காதீர்

🌿LED bulbs 400 ₹ லேர்ந்து 60 ₹  க்கு குறைந்துள்ளது..

இல்லம் வெளிச்சமாகட்டும்...

🌿இருள் நீக்க..
டீசலை குடிக்க போவதில்லை ...

🌿தக்காளி 100 ₹ லேர்ந்து 15 ₹ க்கு குறைந்துள்ளது....

மீதி 85₹ கு பெட்ரோல் போட்டுக்கோங்கள்..

🌿4 வருசம் முன்பு படி ல ஏறி போன ரயில்வே ஸ்டேஷன்ல இன்று எஸ்கலேட்டர் வந்தாச்சு.
.
மகிழ்ச்சியா பாட்டு பாடுங்கள்..
🎷🎷🎷🎷🎻🎶🎶🎵

🌿4 வருசம் முன்பு 9 சிலிண்டர் தான் ஒரு வருடத்திற்குனு
சோனியா ....

இந்திய இல்லத்தரசிகள் வயிற்றில் புளியைக் கரைச்சது மறந்துவிட்டதா...??

இப்ப12 சிலிண்டர்..மான்யத்தோடு...
ஜாலியா சமைச்சு சாப்பிடு..

🌿உங்கள் எல்லோர்க்கும் ஒருவர் இருக்கிறார்..350 பார்லிமென்ட் பிரதிநிதிகளுடன்...

தினம் 16_20 மணி நேரம் ஓய்வின்றி உழைக்கிறார்...

🌿உறை பனியில் இராணுவ வீரர்கள் உடன் தீபாவளி ..
ஹோலி..
ஈத்...
போன்ற பண்டிகை நாட்களை அவர்களுடன் செலவழிக்கிறார்...

🌿ஒவ்வொரு ஞாயிறும் மக்கள் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்கிறார்...

🌿8×10 ரூமில் வசிக்கும் ஆடம்பரமற்ற தாயின் தனயன் அவர்..

🌿சிறிய மளிகை கடை வைத்திருக்கும் சகோதரனை கொண்டவரை...

🌿வாழ்த்துவதை விட்டு என்ன செய்து கொண்டிருக்கிறோம் நாம்....

🌿மீண்டும் போபர்ஸ் திருடனை பதவியில் அமர்த்த போகிறோமா..??

இல்லை...

🌿வானத்தில் இருந்து எதாவது அவதாரபுருஷன் அவதரிக்க போகிறான் என்ற எண்ணமா???

💥இதுவரை உண்டு கொழுத்த ஊழலில் திளைத்திருந்த பயங்கரவாதிகள்..

💥தீவிரவாதிகள்..

💥தேசவிரோதிகள்..

💥ஊழல் பெருச்சாளிகள்..

💥கருப்பு பண முதலைகள்..

💥சமூக விரோத சக்திகள்...

💥நக்சல்கள் என எல்லோரின் தூக்கத்தையும் கெடுத்து அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக
விளங்குவது புரியலையா..

🌿இந்திய தேசத்திற்காக ...
மனித நேயத்திற்காக உழைக்கபோய்..
இந்த தீவிரவாதிகளின்  hit list. ல் உள்ளதை பெருமையாக கருதுகிறார்.....#மோடி..

🌿நீலகண்டன் போல ஆலகாலத்தை உண்டு அமிர்தத்தை தேச நன்மைக்கு அளித்து கொண்டுள்ளார்..

🌿ஜந்தர் மந்திரில் வெற்று  சம்பிரதாய வீரவணக்க நிகழ்ச்சிகளில் மெழுகு வர்த்தி ஏந்தி  கலந்து கொள்வதை விட...
தேசத்திற்காக உயிரை ஈந்து கொண்டிருக்கும் இராணுவ வீரர்களுக்கு பக்க பலமாக தான் நிற்பதையே பெருமையாக கருதுகிறார்..

💥🌿4ஆண்டுகள் முன்பு  வெறும்
100Mb Data 60ரூபாய்.
இன்று 28 Gb 400 ரூபாய் (With Unlimited Talk time)

💥🌿நம் வீட்டில் செலவை மிச்சப்படுத்தி பெரிய பொருள்கள் வாங்குவது போல்

💥🌿நம் நாட்டின் மீது முந்தைய ஆட்சியர்கள் வாங்கிய கடனை அடைத்துள்ளோம்.
இந்த 4 ஆண்டுகள் எந்த நாட்டிடமும் கடன் பெறவில்லை.

🌿ஏழ்மை..
ஊழல்..
கருப்பு பணம்...
பதுக்கல்..
லஞ்சம்...
தீவிரவாதத்துக்கு எதிரான

💥💥🌿நரேந்திர தாமோதரதாஸ் மோடி அவர்களின் நடவடிக்கைகளுக்கும்.. நாட்டின் அமைதி
நீதி..
தூய்மை.
முன்னேற்றம்
இதற்காக உழைக்கும் தன்னிகரில்லா தலைவனுக்காகவும்
உறுதுணையாக நிற்போம்...🙏தமிழ் இந்தியன் 🚩🇮🇳🚩

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...