Wednesday, 17 October 2018

இயேசுவை வழிபடும் அல்லாவை வழிபடும் எனது அன்பு சகோதர சகோதரிகளுக்கு

இந்த பதிவை போட்ட நண்பர் யாரென்று தெரியவில்லை ..
மிக நேர்த்தியான  பதிவு...

இயேசுவை வழிபடும்
அல்லாவை வழிபடும்
எனது அன்பு சகோதர சகோதரிகளுக்கு

நீங்கள் ஒன்றும் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் அல்ல

நமது நாட்டிலே நமது இனத்திலே பிறந்து
நமது உணவை உண்டு
நமது ஆடைகளை அணிந்து
நமது ஊரிலே வசித்து
நமது கடவுளை
நமது கலாச்சாரத்தை
நமது பாரம்பரியத்தை
போற்றி வாழ்ந்தவர்கள்தான் உங்களது
முன்னோர்கள்

நம்மை அடிமைப்படுத்த நம்மை ஆட்சிபுரிய
நம் அடையாளத்தை அழிக்க வந்தவர்களிடம்
அவர்களின் பணத்திற்காக
அவர்களின் அற்ப சலுகைக்காக
அவர்களின் ஏமாற்று வேலைக்கு மயங்கி
நமது கடவுள்
நமது வழிபாடு
நமது கலாச்சாரம்
நமது பண்பாடு
நமது அடையாளம்
நமது கல்வி
நமது ஞானம்
ஆகியவற்றை விட்டெறிந்து
அவர்கள் பின்னால் சென்று விட்டீர்களே !

நாம் உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களையும் அன்போடு உபசரிப்பவர்கள்
விருந்தினர்களாக வந்தவர்களுக்கு
நம் விருந்து திருவிழா நமது பெருமைகளை
சொல்லி குலாவி வழியனுப்பி வைத்துவிட்டு நம் வேலையை செய்திருக்க வேண்டும்

அதைவிடுத்து அவர்களோடு சேர்ந்து நமது கலாச்சாரத்தையம் பாரம்பரியத்தையும்
அழிக்க ஆரம்பித்து விட்டீர்களே

இப்பொழுது தெரிகிறதா துரோகம் எனும் செயல் எங்கிருந்து பிறந்ததென்று

அவர்கள் அவர்களுடைய கலாச்சாரத்தை
பின்பற்றும்போது நீ மட்டும் ஏன் மற்றவர் கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும்
அதற்கு நீங்கள் சொல்லும் காரணம்
தீண்டாமை ! பாகுபாடு ! ஏற்ற தாழ்வு !
உண்மைதான் அதை நமக்குள் சரிசெய்திருக்கவேண்டும்

உனது குடும்பத்தில் உனது மனைவியடன் பிரச்சனை என்றால் அதை சரிசெய்யாமல்
மாற்றான் மனைவியுடன் ஓடிவிடுவாயா !

உனது கணவன் உனை அடிமைபடுத்துகிறான்
உன்னை துன்புறுத்துகிறார் எனறால் அதற்கு எதிராக போராடியிருக்கவேண்டும் அதை சரி செய்திருக்கவேண்டும் அதைவிடுத்து மாற்றாள் கணவனையோ அல்லது ஆண்மகனையோ தேடி போய்விடுவாயா !

அது விபச்சாரத்திற்கு சமமல்லவா எனது அன்பு
சகோதரனே ! சகோதரியே !

இப்பொழுது சொல்கிறீர்கள்
ஆரிய கடவுள் திராவிட கடவுளென்று
நீங்கள் இவையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு
வெளிநாட்டு புனிதர்களை வழிபடுகிறீர்கள்
அவர்கள் இந்தியாவில் பிறந்தவரா அல்லது தமிழகத்தில் வாழ்தவரா அல்லது நமது இனத்தின் முன்னோர்களா சொல்லுங்கள்

அதைவிட ஏராளமான புனிதர்கள் வாழ்ந்த பூமி இது
ஒரு அகத்தியருக்கு  ஒரு பதஞ்சலிக்கு   1000
வெளிநாட்டு புனிதர்கள் வந்தாலும் ஈடாகாது

இந்து என்பது மதமல்ல அது நமது வாழ்வியல்முறை
மதத்தை நாம் உருவாக்கவில்லை
எங்கிருந்தோ வந்தவர்களெல்லாம்
நாங்கள் கிறுஸ்துவ மதம்
நாங்கள் இஸ்லாமிய மதம்
என்று பறைசாற்றும்போது
நாம் நமது வாழ்வியலை காப்பாற்ற வேண்டாமா
அதனால்தான் நாங்கள் இந்து மதமென்று உங்கள் வழியில் பயணிக்கிறோம்

நமக்கு நம் முன்னோர்களான
சிவனும்
விஷ்ணுவும்
பிரம்மாவும்
விநாயகனும்
முருகனும்
காத்தவராயனும்
காளியும்
துர்க்கையும்
போதும் சகோதரர்களே ! சகோதரிகளே !
வா..........
மீண்டும் வா........
திரும்பி வா
நமது கடவுளை
நமது வழிபாட்டை
நமது கலாச்சாரத்தை
நமது வாழ்வியலை
நமது பாரம்பரியத்தை
பிழையில்லாமல் மீட்டெடுப்போம் வா...
ஒரு இந்தியனாக
ஒரு தமிழனாக
ஒரு கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் போராளியாக
சேர்ந்தே மீட்போம் வா...

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...