Wednesday, 17 October 2018

தரை லெவலுக்கு வந்தது மாத்ரு பூமி பத்திரிகை இந்துக்களின் மவுன புரட்சி

#கேரளா சபாஷ்

தரை லெவலுக்கு வந்தது மாத்ரு பூமி பத்திரிகை
இந்துக்களின் மவுன புரட்சி

கோவிலுக்கு செல்லும் ஹிந்து பெண்களை கேவலப்படுத்தி கதை வெளியிட்ட மாத்ருபூமி பத்திரிகைக்கு எதிராக கேரள ஹிந்துக்கள் அமைதியாக, அதே நேரம் உறுதியாக போராடி கொண்டிருக்கிறார்கள்  கடந்த ஓரிரு வாரங்களில் லட்சக்கணக்கில் சர்குலேஷன் குறைந்து ப்ரைம்டைம் விவாத நிகழ்ச்சிகளில் சங்க பரிவார் பழி வாங்குகிறது என அங்குள்ள குணசேகரன்களும், கார்த்திகேயன்களும் கதறுகிறார்கள்.

          இது இன்று பீமா ஜூவல்லர்ஸ் இட்ட பதிவு, ஓணம் பண்டிகைக்கு அவர்களுடைய விளம்பரம் அந்த பத்திரிகையில் வெளிவந்ததற்கு வருத்தம் தெரிவித்து அவர்களுடைய வாடிக்கையாளர்கள் கமெண்டுகள் இட, அதற்கு எங்களுடைய விளம்பர ஏஜென்சி முன்கூட்டி தீர்மானித்த விஷயம் ஆதலால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்றும், பெரும்பான்மை மக்களின் கருத்தை கணக்கில் கொண்டு இனி அந்த பத்திரிகைக்கு விளம்பரம் கொடுக்க வேண்டாம் என தங்கள் விளம்பர ஏஜென்சிக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார்கள்.

          உண்மையான போராட்டம் என்பது இதுதான், மதச்சார்பின்மை என்ற பெயரில் ஹிந்து மதத்தை அவமதித்தால் அதை செய்தவனின் உண்மைத்தன்மையை, அவன் வியாபாரத்தை, வருமானத்தை அடித்து தொங்கவிட வேண்டும், இனி ஒருவன் நமது பாரம்பரீயத்தை, வழிபாடுகளை  கேலி செய்ய ஒன்றுக்கு நூறு முறை யோசிப்பான், இதை அங்குள்ள சேட்டன்களும், சேச்சிகளும் அருமையாக செய்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...