Wednesday, 17 October 2018

சந்திரபாபு நாயுடு - இந்து மத சொத்துகள் - நல்ல உத்தரவு !!!*

*சந்திரபாபு நாயுடு - இந்து மத சொத்துகள் - நல்ல உத்தரவு !!!*

இருந்தால் இப்படி ஒரு முதல்வராக இருக்க வேண்டும்.
நியாயமாக நேர்மையாக உண்மையாக நடக்க வேண்டும்.

சந்திரபாபு நாயுடுவின் அதிரடியான உத்தரவு. ..
ஆந்திராவில் ஹிந்து கோயில்களின் மடங்களுக்கு சுமார் 3 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன.

ஹிந்து ஆலயத்திற்கு சொந்தமான நிலங்களில் மாற்று மதத்தினரான
முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் விவசாயம் செய்து வந்தால் அதை உடனடியாக அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக கிறிஸ்துவர்களாக மதம் மாறிய தலித்துக்களும் மற்றவர்களும் தங்களுடைய ஹிந்து பெயரில் இருந்து கொண்டு ஹிந்து கோயில் விவசாய நிலங்களில் விவசாயம் செய்து வருவதாக தகவல் உள்ளது.,
எனவே அவர்கள் தாங்கள் கிறிஸ்துவர்கள் இல்லை என்பதை நிரூபிக்க அந்தந்த பகுதியிலுள்ள சர்ச்சிலிருந்து தாங்கள் கிறிஸ்தவர்கள் இல்லை என்ற சான்று சமர்ப்பிக்க வேண்டுமென ஆந்திர முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

எப்படி ஹிந்துக்கள் வக்ப் வாரிய சொத்துக்களையும் கிறிஸ்தவ சர்ச் சொத்துக்களையும் அனுபவித்து வருமானம் ஈட்ட முடியாதோ அப்படித்தான் ஹிந்து ஆலய சொத்துகளை மாற்று மதத்தினர் அனுபவிக்க கூடாது என ஆந்திர மாநில அரசு தெளிவாக முடிவு எடுத்துள்ளது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு....
இந்துகளின் சார்பில்,
மனமார்ந்த பாராட்டுகள்...

*முடிந்தால் மற்ற குழுவிற்கும் பரப்பலாமே...*
👍👍👍👍👍👍

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...