Wednesday, 17 October 2018

ராமன் பக்தை ஆண்டாளை தாசி என்றழைத்த

வளர்ந்த  கெட்ட நெடுமரமே!
ராமன் பக்தை ஆண்டாளை
தாசி என்றழைத்த
திராவிடக் கைகூலியே

ஆண்டாளை நேரில் வரச்சொல்
மன்னிப்பு கேட்கிறேன்
என்று திமிராய் பதிலளித்த
காமக் கொடூரனே

காதல் கவிதைகளையும்
பாடல்களையும்
நீ சினிமாவில் தான் எழுதினாய்
என்றிருக்க
வேலைக்கு வந்தவர்களையும்
கூடப் பாடிய பெண் பாடகிகளையும்
உன் காமத்திற்கு விருந்தாக்கி
ஆட நினைத்தாயோ ?

இன்று அடுக்கடுக்காய்
உன் மீது காமப் புகார்கள்
நீ அன்று உச்சத்தில் இருந்த போது
காமன் மச்சத்தை பெற்றவனாய்
காரிகைகளை உன் காமத்திற்கு
காணிக்கை கேட்ட லட்சணங்கள்
இன்று உன் உச்சத்தை வேர் அறுத்து
எச்சில்களை
உன் மீது உமிழ்கின்றது

சினிமாவில் கட்டிப்புடி
பாட்டை எழுதிய நீ
நிஜவாழ்வில் அதை
கண்ணில் கண்ட மங்கைகளிடம்
எல்லாம் செயல்படுத்த நினைத்தால் 
அவர்கள் வேங்கைகளாக மாறி
ஒருநாள் உன்னை
பதம் பார்ப்பார்கள்
என்ற உண்மையை
உணர மறந்தாயோ?

அட மதி கெட்டவனே!

ஆண்டாளை தாசி என்று சொல்லி
உண்மையான காமமற்ற காதலுக்கும்
பக்திக்கும் பொருள் தெரியாத நீ
அந்தக் கற்புக்கரசியை
கேவலப்படுத்தினாய்
நாத்திகக் கட்சி ஆதரவு
தந்த திமிரில்
நாத்திகனாய் நின்று

அந்த பாவமும் சாபமும் தான்
இன்று நீ பல பேர் கற்பை காவு கேட்ட
காமுகனாய் களங்கமாகி
நின்றாயடா!

இது தான் ஆத்திகச் சக்தியடா
வைரமுத்து!

நீ கவியரசர் இல்லையடா
காம அரசன்

ஒருவன் எப்படி  எல்லாம்
வாழக்கூடாதோ
அப்படி எல்லாம்
நான் வாழ்ந்திருக்கிறேன்

அதனால் இப்படித் தான்
ஒருவன் வாழவேண்டும்
என்று சொல்லும்
யோக்யதையும் தகுதியும்
எனக்கு மட்டுமே  இருக்கிறது

நாத்திகத்தில் இருந்தபோது
நாசமானேன்
அதனால் மிருகமானேன்
ஆத்திகத்தில் வாழ்ந்த போது தான்
மனிதனானேன்
அதன் பிறகே ஞானியானேன் 
என்று தான் வாழ்ந்த
வாழ்க்கையை
பகிரங்கமாய்  சொன்ன 
உத்தமர் கவியரசர்
கண்ணதாசன் எங்கே?

அயோக்ய வாழ்க்கை
வாழ்ந்து விட்டு
அதை மறைத்து
யோக்யன் போல் நடித்த நீ
கவிப் பேரரசு அல்ல .
காமப் பேரரசு என்பதே 
கனகச்சிதமாய்ப் பொருந்தும்

உன் யோக்யதைக்கு நீ
சக்தி மிக்க ஆண்டாளைப் பழித்தாய்.
அந்த ஆணவத் திமிருக்கு
இன்று வெட்கி நின்று
தலை குனிந்தாய்!

பெண்கள் விடுதி வேறு
நடத்துகிறாயாமே,
ஐய்யோ பாவம்!
பாம்பு வாயில் தவளைகள்
தானாய் விழுந்த கதையாய்
உன் யோக்யதை
தெரியாத பெண்கள்
விட்டில்ப் பூச்சிகளாய் அங்கே

ஏண்டா கிறுத்துவ மதவெறியனே
அயோத்தியில் பிறந்த ராமனுக்கு
திராவிட பூமியில் ரதம் எதற்கு
என்று திமிராய் கேட்டாயே?

ஜெருசலத்தில்
ஏசுவை பெற்றெடுத்த
கன்னி மேரிக்கு
கன்னியா குமரியில் ஆலயம்
எதற்கு என்று எந்த இந்துவும்
கேட்க மாட்டான் என்ற திமிரில்
இதை கேட்டாயா சண்டாளனே?

தந்தை சொல் மிக்க
மந்திரமில்லை
என்று  வனவாசம் சென்ற
ஸ்ரீராமனை பழித்த நீ 
பெற்ற தாய் தகப்பனையே. 
அனாதையாக சாகவிட்டு
அந்த சாவிலும்
ஒரு தரித்திரக் கவிதையை எழுதி
புகழ்  தேடிய மிருகம்

பெற்றவர்களையே தவிக்கவிட்ட
உனக்கெங்கே புரியப் போகிறது 
தாய்தந்தை புனிதம்

கட்டிய மனைவிக்கு
களங்கம் கற்பித்த
உனக்கெங்கே தெரியப் போகிறது
ஆண்டாளின் பதிபக்தி
நேசத்தை பற்றி?

திராவிடம் துணை இருக்கும்
திமிரில் நீ
இந்து மதத்தை
என்னவெல்லாம் பேசி
தலை கனத்துப்  போய் 
உடல் தினவெடுத்து ஆடினாய்

அந்த ஆணவத்திமிர்
இன்று தலை குனிந்து
நின்றது எதனால்
தெரியுமா?

பாவமன்னிப்பு
கேட்க சென்ற அப்பாவி
கிறுத்துவப் பெண்களை
தன் காமத்திற்கு பயன்படுத்திய
உன் கிருத்துவ மதமே
தலை குனிந்து நின்றதே!
காம இச்சையினால்!

நீ அன்று
வாய் திறக்கவில்லை
ஆனால் இந்துக்களை
இந்து மதத்தை
பாய்ந்தோடி வந்து
ஏனடா பழித்தாய்?

உன் மதம் ஊர்வலம் வந்தால்
அது திராவிட பூமியில்லை
இந்து மதம் ஊர்வலம் வந்தால்
இது திராவிட பூமியோ?

மதசார்பற்ற கொள்கை கொண்ட
உன் திராவிடக் கட்சிக்கு
எதற்குடா  புண்ணாக்கு
ஓரவஞ்சனை
மதசார்புக் கொள்கைகள்?

உங்கள் அத்தனை பேருக்கும்
இந்துமதம் அழிய வேண்டும்!
இந்துக்கள் அனைவரும்
அல்லேலூயா பாட  வேண்டும்
அப்போது
பாவமன்னிப்பு என்ற பெயரில்
காம வேட்டை ஆடலாம் நன்றாக

த்தூ!
நடக்காதடா
அது என்றென்றும் !

உத்தமனாக வாழ்ந்த வாழ்க்கை
என்றுமே நாறாது
தலை குனிந்து நிற்காது
எங்கள் ஸ்ரீராமனின் வாழ்வைப் போல்

தொட்டிலில் கிடக்கும்
பெண் பிள்ளையை கூட 
கட்டிலுக்கு அழைக்கும் காமுகன் நீ  .
உனக்கெங்கே தெரியப் போகிறது
எங்கள் ஸ்ரீராமனின்
புனிதம் பற்றி!

தாசி என்று
கற்புக்கரசியை பழித்தாய்!
ஆண்டாளை வரச் சொல் நேரில்
என்று எக்காளமிட்டாய்

இன்று அந்தப் பாவம்
நீ பல பெண்களின் கற்பை
விலைபேசி அழைத்தவன்
என்ற உன் காம லீலைகள்
வீதிக்கு வந்து முச்சந்தியில்
உன்னை நாறடித்து
உன் மீது சேற்றை
வாரிப் பூசி நிற்கிறது
பார்த்தாயா?

இது தான்
தெய்வம் நின்று கொல்லும்
என்பதனின் பொருளாகும்

மகளை போல் வளர்த்தவளையே
மணந்த பெரியார்

மாற்றான் தோட்டத்து
மல்லிகைக்கும் மணமுண்டு என்று
அடுத்தவன் மனைவியை
பெண்டாண்ட பேரறிஞர்

அடுத்தவன் மனைவியை
தன் மனைவியாக்கியவர்
கலைஞர்

தான் பெற்ற மகளின்
பள்ளித் தோழியையே
மனைவியாக்கிக் கொண்டவர்
பேராசிரியர்

அந்த திராவிடவழித் தோன்றல்
மன்மதன் நீ!

வேறு எப்படி இருப்பாய் நீ

நீ வைரமுத்து அல்ல
காம முத்து!

இதனால் தான் அன்றே
பாரதி பாடி‌ வைத்தானோ!

காறி உமிழ்ந்து விடு பாப்பா
மோதி மிதித்து விடு
என்று!

சாக்கடைகள் சமுதாயத்தில்
சந்தன வாசத்தை பரப்ப முடியாது.
சார்ந்த இடம் சொல்லும்
சாத்தானை பற்றி!

உன் திராவிட வரலாறுகள்
இதற்கு சாட்சி!

தெய்வம் குடிகொண்ட
துளசிச் செடியின் இலைகளை
மாலையாக அணியும் தெய்வத்தை
அன்று சதி செய்து 
நீ பழித்து ரசித்தாய்.

வளர்ந்து கெட்ட
கருவேல மரம் நீ என்று
விதி உன்னை இன்று
வெட்டி வீழ்த்துவதை
இந்துக்கள் நாங்கள் 
ரசிக்கிறோம்!

நாத்திகச் சக்தியை விட
ஆத்திக பக்தியின் சக்தி
வீரியமானது!
தெய்வம் நின்று கொல்லும்!

வரிகள்: #விஜயலஷ்மி_காளிதாஸ்

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...