சபரிமலை கோவிலுக்கு பெண்கள் அனுமதி: பெரியாரின் கொள்கைக்கு கிடைத்த வெற்றி
- நடிகர் சத்யராஜ்
கல்லணையை கட்டிய #கரிகாலனை தெரியாது
மிக பெரிய போர் வீரன் #சோழனை தெரியாது ,
கல்வி கண் திறந்த #காமராஜரை தெரியாது,
தமிழ்நாடு என்று பெயர் வைப்பதுக்காக உயிர் நீத்த #சங்கரலிங்கனாரை தெரியாது,
கப்பலோட்டிய #வஉசி என்ற தமிழனை தெரியாது,
ஆங்கிலேயரை எதிர்த்து தன் முறைப்பெண் வடிவு அவர்களுடன் வெள்ளையனின் வெடி மருந்து கிடங்கில் தீ பந்தத்துடன் இறங்கிய #சுந்தரலிங்கத்தை தெரியாது
தன் குல தெய்வ கோவிலை காக்க தூக்கு கயிறு ஏறிய #மரு_திருவரை தெரியாது
முதல் தற்கொலை படை தாக்குதல் நடத்திய வீரப்பெண் #குயிலியை தெரியாது
ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை முதன் முதலில் கூறிய #செண்பகராமனை தெரியாது
ஜெர்மனியில் இருந்து வெடிகுண்டுகளை கப்பலில் கடத்தி வந்த #நீலகண்டபிரமச்சாரியை தெரியாது
ஆங்கிலேய கலெக்டரை நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொன்ற #வாஞ்சியை தெரியாது
முதல் சுதந்திர போராட்ட வீரன் #அனந்தபத்மநாபன்நாடார்தெரியாது
இவர்கள் அனைவரும் #தமிழகத்தை சேர்ந்தவர்களே. !
இவர்களை போல இன்னும் பல லட்சக்கணக்கான பெயர்கள் உள்ளன.
அவர்கள் யாரையும் இன்றைய #இளைஞர்களுக்கு தெரிய விடாமல் வைத்து,
எதுவுமே செய்யாத #பெரியார் என்கிற ஈ.வே.ராமசாமியையும் #அண்ணா என்கிற #அண்ணாதுரையையும் மட்டுமே தெரிய வைத்தது தான்..
.திராவிட_கொள்கை.... *இவர்களைப்பற்றி தமிழக மக்களே.. இனியாவது தெரிந்து கொள்ளுங்கள்.*
No comments:
Post a Comment