Wednesday, 17 October 2018

யேசு கதையை புரட்டி போடும் செய்தியை படியுங்கள்,

ஏசு "மேரி " என்கிற வேசியை திருமணம் செய்துக் கொண்டார் !! 

  யேசு கதையை புரட்டி போடும் செய்தியை படியுங்கள், பகிருங்கள்.

யேசு "மேரி " என்கிற வேசியை திருமணம் செய்துக் கொண்டார் !!  அவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன எனும் தகவல் தற்போது ஆதார பூர்வமாக தெளிவாகி உள்ளதாக சொல்கிறார்கள்.

கன்னி மேரி என்று சொல்லப்படுவது அவரின் தாய் அல்ல மாறாக அவரின் மனைவிதான்.

1500 ஆண்டு கால பழமையானதும்,  தொலைந்து போன இறைசெய்தி என்று சொல்லப்பட்டதுமான‌ ("Lost Gospel") இந்த நூல் தற்போது பிரித்தானிய நூலகத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  கிறிஸ்துவ சரித்திரத்தையே புரட்டிப் போடக் கூடிய இந்த புத்தகம் தற்போதுதான் அரமிக் மொழியிலிருந்து மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது.  இதற்காக பேராசிரியர் பேரி வில்சன் (Professor Barrie Wilson) மற்றும் எழுத்தாளர் சிம்சா ஜெகோபொவிக் ( Simcha Jacobovic) மாதக் கணக்கில் பாடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே "டா வின்சி கோட்" என்கிற புத்தகத்தில் மேரியை யேசு திருமணம் செய்திருந்தார் என்பதை உறுதி செய்திருந்தார் அதை எழுதிய "டான் பிரவுன்".

இந்த புத்தகத்தில் யேசுவின் குழந்தைகள் பெயர் குறித்தெல்லாம் குறப்புகள் உள்ளனவாம்.

இன்னும் தோண்ட தோண்ட என்னவெல்லாம் வரப்போகிறதோ தெரியவில்லை.  அல்லேலூயா..................!!

ஆதாரம் :  http://timesofindia.indiatimes.com/world/uk/Jesus-married-Mary-Magdalene-and-had-children-according-to-ancient-manuscript/articleshow/45099168.cms

http://www.independent.co.uk/news/people/news/jesus-married-mary-magdalene-and-had-children-according-to-ancient-manuscript-9849839.html

http://www.washingtonpost.com/news/morning-mix/wp/2014/11/10/the-book-that-claims-jesus-had-a-wife-and-kids-and-the-controversial-author-behind-it/

http://www.thesundaytimes.co.uk/sto/news/uk_news/Arts/article1481392.ece?CMP=OTH-gnws-standard-2014_11_08

#Nnsindia
#Nnsdharma

படித்துவிட்டு பகிருங்கள் நண்பர்களே...

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...