Wednesday, 17 October 2018

ஜல்லிக்கட்டுக்குத் தடை போட்டது காங்+திமுக அரசு.. தடையை நீக்கியது மோடியின் பாசிச அரசு..

ஜல்லிக்கட்டுக்குத் தடை போட்டது காங்+திமுக அரசு.. தடையை நீக்கியது மோடியின் பாசிச அரசு..

காவிரியில் துரோகம் செய்தது திமுக, ஏமாற்றியது கர்நாடக அரசு.. காவிரி மேலாண்மை திட்டத்தைக் கொண்டு வந்தது பாசிச மோடி அரசு..

சிவகாசியில் பட்டாசுத் தொழிலை அழிக்க எல்லா வேலையும் பார்த்தது காங்+திமுக அரசு.. பட்டாசுக்கான தடையை நீக்கியது பாசிச மோடி அரசு..

கொள்ளுத்தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, தான், என வரிசையாக இந்தியாவை ஆட்டையைப் போடுவது காங்.. அப்பா, பையன், பேரன் என மாநிலத்தில் இருந்து மாவட்டம் வரைக் கூறுபோடுவது திமுக.. சாதாரணத் தொண்டன் கூட கட்சித் தலைவரில் இருந்து ஜனாதிபதி ஆகலாம் எனச் செய்தது பாசிச மோடி அரசு..

இது தான் பாசிசம்னா இந்தப் பாசிசம் நடந்துக்கிட்டே தான் இருக்கும்.. கத்திக் கத்தியே ரத்தம் கக்கிச் சாவுங்க..

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...