பார்ப்பான், பார்ப்பனீயம் என்று சொல்லி, மொத்த இந்து நம்பிக்கைகளையும், கடவுள்களையும் அசிங்க படுத்திக்கொண்டிருக்கிறது ஒரு கும்பல்.. இந்த திக, விசிக, டேனியல் காந்தி, சைமன் போன்ற அயோக்கியர்கள் இந்து தெய்வங்களையும், இந்து நம்பிக்கைகளையும் திட்டுவதற்கு முன், பார்ப்பான், பார்ப்பனீயம் என்று வசதியாக ஒரு வார்த்தயை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.. அதாவது இந்து மதமே பார்ப்பனிய மதம் என்பது போல.. ப்ராமணரல்லாதவர்களும், அவர்கள் பார்பானைதானே சொல்கிறார், நமக்கென்ன என்று ஒதுங்கி கொள்கிறார்கள்
அப்பொழுது நீங்கள் அவர்கள் கூற்றுப்படி பார்ப்பான் அடிமைகள் என்று ஒப்புக்கொள்கிறீர்களா? இந்து நம்பிக்கைகளும், கடவுள்களும் பார்ப்பானுக்கு மட்டுமே சொந்தமானது என்று நினைக்கிறீர்களா? அப்பொழுது ஏன் கோவில்களுக்கு வரவேண்டும்? பேசாமல், அவர்கள் ஆசை படி மதம் மாறிவிடுங்கள்.. தமிழர்களின் கடவுள்களான யேசுவையும் அல்லாவையும் வணங்க சர்ச்சுக்கு, மசூதிக்குமே போங்கள்..
இல்லை.. நாங்கள் அதை ஏற்கவில்லை? கடவுளும், நம் அடிப்படை நம்பிக்கைகளும் அனைவருக்கும் பொதுவானது என்று நம்பினால் எதிர்த்து கேள்வி கேளுங்கள்.. இது போல மட்டமான ஜென்மங்களில் ஈன பிழைப்பிற்கு முட்டு கொடுக்காதீர்கள்.. அதுவும் இந்த திருமுருகன் காந்தி எனும் அயோக்கியன் சொல்கிறான், இது பார்ப்பன இந்தியாவாம்.. பிச்சைக்கார பயலே.. இந்த நாட்டின் அரசியல் சட்டத்தை இயற்றியது அம்பேத்கர்.. அவர் பார்பனரா? இந்த நாய் பிரச்சனை வரும்பொழுதெல்லாம் வெளிநாட்டில் போய் ஒளிந்துகொள்கிறதே, அது பயன்படுத்தும் பாஸ்போர்ட் கூட பார்ப்பன இந்தியாவினுடையதுதான்..
இவனை போன்றவர்களுக்கெல்லாம் பின்புலத்தில் இருந்து செயல் படுவது naxal அமைப்புகள் , மதமாற்று அமைப்புகள் மற்றும் சில தீவிரவாத அமைப்புகள்தான்.. இந்தியாவை துடைக்கவேண்டும் என்றால் இந்து என்கிற நம்பிக்கையை துடைக்கவேண்டும்.. ஏனென்றால் இந்த நாட்டை இணைப்பது இந்து என்கிற நம்பிக்கை மற்றும் வாழ்க்கைமுறை மட்டுமே.. இங்கே இருப்பவன் காசியையும், வடநாட்டில் இருப்பவன் ராமேஸ்வரத்தையும் புனிதமாக நினைக்கும் வரை இந்த நாட்டை உடைக்க முடியாது என்று நன்கு தெரிந்துகொண்டிருக்கிறார்கள்..
உடனே இந்த அறிவுகெட்ட டுமிலன்ஸ் ஒரு கேள்வியை கேட்ப்பார்கள்... எங்கேயாவது தமிழ் இலக்கியங்களிலோ, கல்வெட்டுகளிலோ இந்து என்கிற வார்த்தை பயன்படுத்த பட்டிருக்கிறதா என்று.. இந்து என்கிற வார்த்தை சமஸ்க்ரித வேதங்களில் கூட கிடையாது.. ஏனென்றால் அது நாம் வைத்த பெயரல்ல.. வெளிநாட்டுக்காரன் நம்மை அழைக்க பயன்படுத்திய பெயர்.. பெயரில்லை என்பதற்க்காக, அந்த கலாச்சாரம், நம்பிக்கைகள் இல்லை என்று அர்த்தமில்லை.. இந்த வாதம், நான் பெயர்வைத்த நாளைத்தான் புறந்தநாளாக கொண்டாடுவேன் என்று சொல்வதற்கு சமம்..
சிவன் விஷ்ணுவெல்லாம் ஏதோ ஒரு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பார்ப்பான் கண்டுபிடித்த (ஆரிய படையெடுப்பு கப்ஸா) கடவுள்கள் போல போய் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.. உலகிலேயே பழமையை சிவனின் விகிரஹம் 28000 வருடம் பழமையானது , கல்ப விகிரஹம் என்று பெயர்.. அப்பறம் எப்படி 3000 வருடத்திற்கு முன் வந்த மதமாக இருக்க முடியும்?
பலமுறை சொல்லிவிட்டேன், ஜாதி என்பது பிறப்பால் வந்தது.. அதை இந்து தர்மம் சொல்லவில்லை, ஏற்கவுமில்லை.. வர்ணம் என்பது ஒருவனது குணத்தாலும், செயலாலும் வருவது.. ஆழ்வார்களில் நாயன்மார்களில் பெரும்பாலானோர் பிராமணர்கள் இல்லை.. அதே போல, கடவுளின் அவதாரங்களில் பெரும்பாலான அவதாரங்கள் (வாமனர் மற்றும் பரசுராமர் தவிர, ஆனால் அவர்களுக்கு பெரிதாக கோவில் கிடையாது) பிராமணர்கள் இல்லை.. அப்பறம் எப்படி இந்த அயோக்கியர்கள் இந்த தர்மத்தை பார்ப்பான் மதம் என்று இழிவு படுத்துவதை நீங்கள் எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்? கொஞ்சம் ரோஷத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.. அரசியலை ஒதுக்கிவைத்துவிட்டு (மோடியை பிடிக்கவில்லை என்றால், வேறு நல்ல தலைவருக்கு வாக்களியுங்கள், அனால் அவர் மீது இருக்கும் வெறுப்பில், நீங்கள் வணங்கும் கடவுள்களை இழிவுபடுத்துபவனை ஆதரிக்காதீர்கள்), இந்த இந்து விரோத கும்பல்களை எதிர்த்து பேச பழகுங்கள்
No comments:
Post a Comment