Wednesday, 17 October 2018

யார் இந்த நக்கீரன் கோபால்?

யார் இந்த நக்கீரன் கோபால்?

ரோஜா மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போது அதை கெடுக்க ரோஜாவுக்கு எயிட்ஸ் என வதந்தி பரப்பிய அரிச்சந்திர மகாராஜா..

குஷ்பு நீலப்படத்தில் நடித்ததாக கூறி மங்கலாக தெரியும் அரைகுறை படத்தை வெளியிட்டு, மேலும் படங்களை வெளியிடுவோம் என பிட்டு படம் காட்டி மிரட்டிய  தாராள பிரபு.

90 களில் இளைஞர்களின் ஏக்கத்துக்கு வடிகாலாக மஞ்சள் செய்திகளை தந்தருளிய ஆபத்பாந்தவன்.

பெரியாரை பற்றி இளையராஜா சொல்லாத ஒன்றை கிளப்பிவிட்டு, அவரளித்த மறுப்பு பேட்டியை வெளியிடாத நேர்மையாளன்.

வீரப்பனை நேரில் பார்க்கும்போது அண்ணே, நொண்ணே என்று வழிந்து விட்டு, வெளியே வந்து அவன் இவன் என ஏக வசனம் பேசிய சூரப்புலி.

ஜெயலலிதா பற்றி எழுதி அவர் நக்கீரன் பத்திரிகை அலுவலகத்தை அடித்து நொறுக்கி பிறகு காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட கயவன்

தினகரன் அலுவலக எரிப்பை தானாக எரிந்தது போல் காட்டிய கயவன்

பிரபலங்கள் குறித்து அவதூறு எழுதி மிரட்டி பணம் பிடுங்கும் கயவன்.

திமுகவின் நேரடி ஆதரவும், பாமகவின் மறைமுக ஆதரவும்தான் நக்கீரனின் துனிச்சலுக்கு எப்போதும் காரணமாக இருந்துள்ளது.

பத்திரிக்கைகளின் தயவு தேவைப்படும் அரசியல் தலைவர்கள் வேண்டுமானால் சொல்லட்டுமே ஜனநாயக படுகொலை என்று.

எந்த பின்புலமும் இன்றி ஒவ்வொரு நாளும் ஜனநாயகத்தின் நான்கு தூண்களாலும் படுகொலைக்கு உள்ளாகிற கடைநிலை மனிதர்கள் இதுகுறித்து பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை.

இன்னும் நிறைய,, எத்தனையோ பேரை மிரட்டி பணம் பறித்தவன் ,,

ஊடகவேசி என்ற பெயரே இவனுக்கு பொருத்தம்

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...