Wednesday 17 October 2018

சமாதியில் கூட RSS இயக்கத்தின் வழிகாட்டுதல் தேசத்திற்கு தேவைப்படும்போது.

சமாதியில் கூட RSS இயக்கத்தின் வழிகாட்டுதல் தேசத்திற்கு தேவைப்படும்போது.

ஸ்ரீ ராம்கோபால் ரத்னம் அவர்களின் பதிவு.

யோவ் ...  உங்களில் எவனுக்கும் RSS பற்றி பேச அர்ஹதை கிடையாது ..  ஸங்கத் தலைவர்களுக்கு எத்தகைய தூரத்ருஷ்டி ..  RSSஐ ஆரம்பித்தவர் டாக்டர் ஹெட்கேவார் ..  ஸங்க ஸ்வயம்ஸேவகர்கள் ஸ்வந்த பணத்தில் வாங்கிய மைதானத்தில் அவருடைய ம்ருத ஶரீரம் எரிக்கப் பட்டது ..   ஸ்ரீ குருஜி ரெண்டாவது ஸர்ஸங்கசாலக் ..  மிக நீண்ட காலம் ஸர்ஸங்கசாலக் ஆக இருந்தவர் ..  ஸங்க பரிவார் அமைப்புகளான ABVP , VHP , BMS , Vanavasi Kalyan , Vicekananda Kendram போன்ற பல அமைப்புகளின் நிறுவுதலுக்குக் காரணமானவர் ..  ஸங்கத்தில் , ஹிந்து ஸமுதாயத்தில் .. ஏன் பாரத தேஶத்தின் அரஸியல் அரங்கில் மிகப் பெரும் Personality ..  எனினும் .. அவர் மிகத் தெளிவான குறிப்பு எழுதி வைத்து விட்டு இறந்தார் ..  "எனக்கு எந்த ஒரு நினைவுச் சின்னமும் எழுப்பக் கூடாது .." அவரது ஶரீரம் ரேஷம்பாகில் ஸ்வந்த மைதானத்தில் டாக்டர்ஜியின் ஸமாதிக்கு முன் தஹனம் செய்யப் பட்டது .. அங்கு எந்த ஸமாதியோ , நினைவுச் சின்னமோ கிடையாது .. அவருக்கு அடுத்து வந்த ஸர்ஸங்கசாலக் அனைவரின் ஶரீரங்களும் பொது சுடுகாட்டில் எரிக்கப் பட்டன ..  எவருக்கும் மணிமண்டபமோ , ஸமாதியோ , கிடையாது ..
Fb

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...