Wednesday 17 October 2018

விமானத்தில் கத்தி கூப்பாடு போட்டு ரகளை செய்த லூயிஸ் ஷோபியா விவகாரத்தில்

.         விமானத்தில் கத்தி கூப்பாடு போட்டு ரகளை செய்த லூயிஸ் ஷோபியா விவகாரத்தில் எனக்கு கொஞ்சம் கூட கோபம் வரவில்லை. சரியாக சொன்னால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

        ஏன் எனக்கு மகிழ்ச்சியென்று சற்று விரிவாகவே பதிவிடுகிறேன்.

      இதை ஒரு உணர்ச்சி பூர்வமாக பார்க்காமல் உளவியல் ரீதியாக பொறுமையாக யோசித்து பாருங்கள் புரியும்.

         மனித இனம் ஒரு  விசயத்தில் உடனடியாக  உணர்ச்சி வசப்பட்டு எதிர் வினையாற்றும். அது குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றம், அவர்களுக்கு நடந்த அநீதி, பாதிக்கப்படுதல் எதுவாக இருந்தாலும்  கொதிப்பார்கள்.

          இந்த மனித பலவீனத்தை பயன்படுத்தித்தான் பிரிவினைவாதிகளும், திராவிட திருடர்களும் கூட்டணி அமைத்து அரசியல் செய்து விளையாடி வருகின்றனர்.

        இதை பழைய வரலாறுகளின் மூலம் நாம்  தெளிவாக உணர முடியும்.

-------------

        டுமீல் பிரிவினை வாதிகள் இந்திய ராணுவம் ஈழத்தில் தமிழச்சிகளை கற்பழித்தது என்று இன்று வரை  ஒரு டயலாக் அடிப்பார்கள்.

      அதே போல காஷ்மீரில் இந்திய ராணுவம் தினமும் முஸ்லிம் பெண்களை கற்பழிக்கிறது என்று டயலாக் அடிப்பார்கள்.

         இந்த இரண்டையும் கொஞ்சம் உள்வாங்கி ஆராய்ந்தால் இந்திய ராணுவம் மேல் கற்பழிப்பு குற்றம் சுமத்துபவர்கள் காறி துப்பக்கூட தகுதியற்றவர்கள் என்று புரியும்.

       ஈழத்தில் கிட்டத்தட்ட சுமார் மூன்று வருடங்கள் இந்திய அமைதிப்படை இருந்தது. ஒரு லட்சம் பேர் கொண்ட ராணுவம் இருந்ததாக டுமீல் போராளிகளே சொல்கிறார்கள்.

      இவர்கள் சொல்வது போல கற்பழிப்பே வேலை என தினமும் இந்திய ராணுவ வீரர்களும்  இருந்திருந்தால்......

         இலங்கை மக்கள் தொகையில் தமிழர்களின் எண்ணிக்கை முப்பது லட்சம் கூட கிடையாது. அதில் பாதி 15 லட்சம் பெண்கள் என தோராயமாக வைத்துக் கொண்டால்.....

         15 நாட்களில் இலங்கையில் கற்புள்ள ஒரு தமிழச்சி கூட இருந்திருக்க முடியாது. பிறந்த குழந்தை முதல் கிழவி வரை கற்பழிக்கப்பட்டிருப்பார்கள்.

        இந்த கூமுட்டை டுமீல் போராளிகளை பொறுத்தவரை ஈழ தமிழச்சிகள் அனைவரும் கற்பிழந்தவர்கள் என்று தான் மறைமுகமாக சொல்கின்றனர். 

       அரசியல் செய்வதற்காக ஒரு இனத்தின் அத்தனை பெண்களையும் கற்பழிக்கப்பட்டவர்கள் என சொல்லும் இவர்களை எந்த செருப்பால் அடிப்பது....? சொந்த இனத்தையே கேவலப்படுத்துகிறோம் என்ற அறிவு கூட இல்லாமல் டுமீல் தேசத்திற்காக இப்படியெல்லாம் அள்ளி விடுகின்றனர்.

      இதை அப்படியே காஷ்மீருக்கும் பொருத்தி பாரத்தால் மிகச்சரியாக இருக்கும்.

       காஷ்மீரில் உள்ள இந்திய  ராணுவத்தினர் ஒரு லட்சம் பேர் தினம் தினம் கற்பழிப்பது உண்மை எனில்  முப்பது நாட்களில் ஒரு காஷ்மீர் பெண் கூட கற்போடு இருக்க முடியாது.  இந்திய ராணுவம் 1990 களில் இருந்து காஷ்மீரில் இருப்பதை கவனத்தில் கொண்டு வாருங்கள் புரியும்.

       பச்சையாக சொன்னால் தொப்பிகள் காஷ்மீர் பெண்கள் அனைவரும் கற்பழிக்கப்பட்டவர்கள் தான் என நிரூபிக்க போராடி வருகின்றனர்.

------------------

       இன்னொரு விசித்திரத்தையும் நாம் இதில் கானலாம்.

         இலங்கையில் இருந்த , காஷ்மீரில் இருக்கும் அதே இந்திய ராணுவம் தான் சென்னை மழை வெள்ளத்தின் போதும், சமீபத்தில் கேரள வெள்ளத்தின் போதும் மீட்பு பணியில் ஈடு பட்டு மக்களை காப்பாற்றியது. இங்கு எத்தனை பேரை கற்பழித்தனர்...?

           சென்னை வெள்ளத்தில் சிக்கியவர்கள் எல்லாம் தமிழச்சிகளா...? வெள்ளைக்காரிகளா...?

         கேரளாவின் மலபார் பகுதிகளில் சிக்கி மீட்பட்டவர்கள் எல்லாம் முஸ்லிம்  பெண்களா...? சீனா பெண்களா...?

         இலங்கை, காஷ்மீரில் கற்பழிக்கும் இந்திய ராணுவத்திடமிருந்து தங்கள் குடும்ப பெண்களை மீட்பு பனியின் போது கற்பழிக்கப்படாமலிருக்க  விசேடமான பூட்டுடன் கூடிய உடையை  அணிவித்தார்கள்   போலும் இந்த அறிவாளிகள்.

-----------------

     அடுத்ததாக குழந்தைகள் படத்தை பயன்படுத்தும் டெக்னிக்கை பார்க்கலாம்.

       சிரியா அகதிகளை ஐரோப்பிய நாடுகள் அனுமதிக்காத போது ஒரே ஒரு குழந்தையின் படம் நிலவரத்தை தலை கீழாக மாற்றியது.

        கடற்கரையில்  ஒரு சிறு பெண் குழந்தை கடல் அலைகளின் ஓரத்தில் பிணமாக கவிழந்து கிடப்பதை பார்த்து ஐரோப்பிய மக்கள் கொதித்து அகதிகளை அனுமதிக்க போராட்டம் நடத்தினர்.

       அதைத்தொடர்ந்து அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தனர்.

        காஷ்மீரில் ஆசிபா என்ற குழந்தை படத்தை போட்டு இங்கு திரியை பற்ற வைத்தனர். இந்தியாவின் அனைத்து மீடியாக்களிலும் ஆசிபா விவகாரம் பற்றி எரிந்தது.

          சோமாலியா குழந்தை ஒன்று எலும்பும் தோலுமாக சாகும் நிலையில் இருக்க, அந்த குழந்தை இறப்பிற்காக பினம் திண்ணி கழுகு இருப்பது போன்ற படம் உலகத்தையே உலுக்கியது.

          வியட்னாம் போரில் ஒரு பெண் குழந்தை நிர்வானமாக ஓடி வரும் புகைப்படம் அந்த போரையே நிறுத்தியது.

-----------------

     இவ்வளவு விரிவாக சொல்ல காரணம் உள்ளது. மனித இனம் பெண்கள், குழந்தைகள் விசயத்தில் எளிதில் உணர்ச்சி வசப்படும்.

       அதை வைத்து தான் நம்மூர் பாவாடைகள், தொப்பிகள், டுமீலர்கள், திராவிட திருடர்கள் வியாபாரம் செய்து ஈன பிழைப்பு பிழைக்கின்றனர்.

          குழந்தை படத்திற்கு உணர்ச்சி வசப்பட்டு சிரியா அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த ஐரோப்பிய நாடுகள் இஸ்லாமிய தீவிரவாதத்தால் தினம் தினம் செத்து பிழைக்கின்றன. கடைசியில் அந்த குழந்தை வேறு எங்கோ கிடந்து தூக்கி வரப்பட்டு கடற்கரையில் கிடப்பது போல படம் எடுக்கப்பட்டது என்றும் ஆதாரத்துடன் தகவல்கள் வந்தன. 

         காஷ்மீர் ஆசிபா விவகாரமும் அப்படித்தான். ஆசிபா கற்பழிக்கப்படவும் இல்லை, அவள் பிணம் கோவிலிலும் கண்டெடுக்கப் படவில்லை என ஆதாரத்துடன் தெளிவாகி விட்டது.

---------------

       சரி பெண்கள், குழந்தைகளை எப்போதெல்லாம் முன் வைத்து இந்த மானங்கெட்டவர்கள் அரசியல் செய்கிறார்கள் என பார்த்தால் அதன் மற்றொரு கோணம் பல்லை இளிக்கும்.

        புரட்சி, போராட்டம், தனி நாடு, பில்லாஹ்வின் ஆட்சி என ஆயுதங்களை கையிலெடுத்து ஆட்டம் போடுவார்கள்.

           சமாதானம், பேச்சுவார்த்தை என எதற்கும் கட்டுப்படாமல் காட்டுமிராண்டி தர்பார் நடத்துவார்கள். பிற மத, இனத்தவர்களை கொன்று குவிப்பார்கள். அட்டகாசம் எல்லை மீறி போனதும் அரசு ராணுவத்தை இறக்கும். பிறகு ரத்தக் களறி தான்.

      புரட்சி, போராட்டம் என ஆயுதம் தூக்கிய கும்பலை ராணுவம் முழு பலத்தை பயன்படுத்தி போட்டுத் தள்ளும்.

        முழுமையான பயிற்ச்சி பெற்ற ராணுவத்தின் முன் இவர்களால் நிற்க முடியாது. தங்கள் தரப்பில் சேதம் அதிகமாகி இனி தாக்குப் பிடிக்க முடியாது என்ற நிலை வரும் போது பெண்கள், குழந்தைகள் என ஒப்பாரி வைப்பார்கள்.  அதாவது அரசு படைகளின் காலில் விழும் நேரத்தில் மீடியாக்களில் பெண்களை கற்பழிக்கிறார்கள், குழந்தைகள் சாகின்றன என்று பக்காவான கதை, திரைக்கதை, வசனத்துடன் ரிலீஸ் செய்து தப்பிப்பார்கள்.

         காஷ்மீரில் தீவிரவாதிகள் அப்பாவி இந்து பண்டிட் பெண்களையும், குழந்தைகளையும் நிற்க வைத்து சுட்டது பற்றி எந்த நாயும் வாயை திறக்காது.

       ஆனால் இந்திய ராணுவம் தீவிரவாதிகளை வேட்டையாடும் போது மட்டும் குழந்தைகள், பெண்கள் படங்களை போட்டு வாய் கிழிய பேசுவார்கள்.

        பர்மாவில் ரோகிங்கியா தீவிரவாதிகள் நிராயுதபானி மக்களை குடும்பத்தோடு பெண்கள், குழந்தைகளை வாளால் அறுத்து கொன்ற போது அவர்களுக்கு குழந்தைகள், மனிதர்களாக தெரியவில்லை.

      பர்மா ராணுவம் களமிறங்கி விரட்டி அடித்ததும் படகில் இருக்கும் பெண்கள், குழந்தைகளை படமாக எடுத்து போட்டு அகதிகளாக அடைக்கலம் கோரினர்.

     சிரியாவிலும்  இதே கதை தான். யஸிதி பெண்களை தெருவில் நிறுத்தி ஏலம் போடும் போதும், குழந்தைகளை கும்பலாக நிறுத்து கொளுத்தி கொன்ற போதும் அது தவறாக தெரியவில்லை. சிரிய ராணுவம் நடவடிக்கை எடுத்ததும் படகுகளில் தப்பியோடி அடைக்கலம் கேட்க படகு கவிழந்து செத்த குழந்தைகளையும், பெண்களையும் படமாக்கி வெளியிட்டனர்.

--------------------

      பெண்கள், மற்றும் குழந்தைகளை முன்னிறுத்தி அரசியல் செய்வது ஒரு கேடு கெட்ட ராஜ தந்திரம்.

        புரட்சி, போராட்டம் என்று கிளம்பி தோல்வியின் விளிம்பில்  கடைசியில் வேறு வழியில்லாமல் மக்களின் உணர்ச்சிகளை தூண்டி விட்டு அரசு இயந்திரத்தை நிர்ப்பந்திக்கும் ஒரு உளவியல் ரீதியான போர்.

        இந்த டெக்னிக்கைத்தான் இந்திய தேச விரோதிகள் கையிலெடுத்துள்ளனர். அதன் விளைவு தான் லூயிஸ் ஷோபியா என்ற பெண் விமானத்தில் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தது.

-----------------

      தமிழக நிலவரத்தை கொஞ்சம் பார்த்தால் நான் சொல்வது புரியும்.

      இந்தியாவை பற்றி  பெண்ணியவாதிகளின் குற்றச்சாட்டு என்ன...?

      பெண்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்பது தான். இதை சொல்லியே ஒரு பெண்கள் வயிறு வளர்த்து வருகிறது.

       மதுக்கடைகளை மூட விமானத்தில் பறந்து பறந்து சென்று போராட்டம் நடத்தும் நந்தினி, நக்சலைட் வளர்மதி போன்றோர் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத தேசத்தில் எப்படி வாழ்கின்றனர்....?

         பல முறை  கைது செய்து சிறை சென்ற இவர்கள் எந்த தைரியத்தில் இருக்கின்றனர்...? பாதுகாப்பில்லாத தேசம் எனில்  பிரதமரையே அவதூறாக பேசும் இவர்கள் காவல் நிலையங்களிலும், சிறைகளிலும் எத்தனை முறை கற்பழிக்கப்பட்டனர்...? யாராவது சிந்தித்தது உண்டா...?

--------------

         குழந்தைகள், பெண்கள் என்றால் எந்த விதமான எதிர் கேள்வி கேட்காமல் மக்கள் உணர்ச்சி வசப்பட்டு வீதிக்கு வருவார்கள், எதிர் கேள்வி கேட்காமல் நம்புவார்கள் என்பதால் இந்த தொழில் நுட்பத்தை இப்போது கையில் எடுத்துள்ளனர்.

       நீட் தேர்வு தற்கொலை அனிதாவிற்கு சிலை வைத்து அதை மீடியாக்களில் டாக்டர் அனிதா என்று சொல்லி ஒளிபரப்புவதும் பெண்ணிற்கு அநீதி என்று அரசுக்கு எதிராக மக்கள் கொதிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் தான்.

           நந்தினி, வளர்மதி, ஜீலி போன்ற புதுப்பது ஐட்டங்களின் வரிசையில் லூயிஸ் ஷோபியாவை களம் இறக்கி விட்டுள்ளனர்.

       கிறிஸ்தவ மதத்தை சார்ந்த அந்த குடும்பம் இப்போது தங்களை தலித் என்று  புகார் மனு கொடுத்துள்ளது. விமானத்தில் ஏற்பட்ட இரு தரப்பு பிரச்சனைக்கும் சாதி, மதத்திற்கு என்ன சம்பந்தம்...?

     பெண், தலித் என்று இரட்டை அடையாளத்துடன் பெண்களுக்கும், தலித்களுக்கும் எதிராக அரசு செயல்படுகின்றது என்று மக்களை திசை திருப்புவதற்கான திட்டமிடல் இது.

--------------

            வளைகுடா போரின் போது இங்கிலாந்து பிரதமர் மார்க்கரெட் தாட்சர் ஈராக் அதிபர்  சதாம் உசைனுக்கு சொன்ன வார்த்தைகள் புகழ் பெற்றது. அது....

       ""தோல்வியாளர்களின் கடைசி மறைவிடம்  பெண்களின் ஆடைகள்."""

        தோல்வியின் விளிம்பில் உள்ள பன்றிகள் இப்போது பெண்களின் ஆடைகளுக்குள் மறைந்து ஊளையிடுகிறார்கள்.

      இது இத்தோடு முடியப்போவதில்லை. இன்னும் நிறைய பெண்கள், குழந்தைகளை தங்கள் சுயநலத்திற்காக முன்னிறுத்தி  காவு வாங்குவார்கள்.

-----------   Bommaiya Selvarajan.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...