Wednesday 17 October 2018

வெள்ளைகாரனுக்கு கைகூலியாக இருந்தவனான

வெள்ளைகாரனுக்கு கைகூலியாக இருந்தவனான #பக்கிரி_முகமது என்ற #தேசதுரோகி ,
கப்பலோட்டிய தமிழன்  #வ_உ_சி.சிதம்பரம் பிள்ளை ஐயாவிற்க்கு கப்பல் வாங்க பணம் கொடுத்ததாக #தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாத்  பொய் பிரச்சாரம் செய்து வருகிறது.

வெள்ளைகார கைகூலி #பக்கீர்_முகமது எவ்வளவு பெரிய திருடன் என்பதை  ஆதாரங்களுடன்  உண்மையை வெளிகொண்டு வந்துள்ளார் திரு. கா.குற்றாலநாதன் MABL (திருநெல்வேலி) என்ற சகோதரர் அவர்கள்.

இதோ அவரது தகவல் இதுதான்...

பார்த்தான் கணக்கை, பயந்தான் பக்கிரி!

என்னங்க இது புது பாட்டா இருக்கேன்னு பாக்குறீங்களா ?

வ.உ.சி. கப்பல் விட ஒரு கோடி பணம் கொடுத்தார்னு
தவ்ஹித் ஜமாத் பொய்யுரை பரப்பி வருகிறதே!

அதே பக்கிரி ராவுத்தரை பற்றி வ.உ.சிதம்பரனார் தானே எழுதிய தன் " சுயசரிதை " யில் கூறிய வார்த்தை இதோ!

"பார்த்தான் கணக்கை பயந்தான் பக்கிரி,
ஆர்த்தான் இடித்தேன் அழுதான் படுத்தான்"

இந்த பக்கிரி தான் வ.உ.சி க்கு கப்பல் வாங்கி கொடுத்தார்னு கதை விடுறாங்க!

தவ்ஹித் ஐமாத் பொய் பரப்பரைக்கு பதிலடி கொடுக்க நெல்லையில் உள்ள வ.உ.சி மணிமண்டபத்திற்கு சென்று சில தகவல் சேகரித்த போதுதான் உண்மை தெரிந்தது.

உண்மையில்... கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி ஐயா துவக்கிய சுதேசி கப்பல் கம்பெனி யின் மொத்த முதலீடு பத்து லட்சம்!

16.10.1906 ல் சுதேசி கப்பல் கம்பெனி துவக்கப்பட்டது.

பத்து லட்சம் முதலீடு 40,000 பங்குகளாக (Shares) பிரிக்கப்பட்டது
ஒரு பங்கு விலை 25 ரூபாய்

அதிக பங்குகளை விலைக்கு வாங்கியவர்
பழவநத்தம் ஜமீன்தாரரும் நான்காம் தமிழ் சங்கம் நிறுவியவருமான வள்ளல் பாண்டித்துரை அவர்கள்

அதனால் தான் 15. இயக்குனர்களை கொண்ட சுதேசி கப்பல் கம்பெணி தலைவராக வள்ளல் பாண்டித்துரை இருந்தார்

கப்பல் விடுவதற்காக சொத்தையே விற்று அலைந்து திரிந்து கப்பல் விடுவதற்காக கடுமையாக உழைத்த
வ.உ.சிதம்பரனார் அதில் துணை செயலாளராக மட்டுமே பொறுப்பேற்றது பெருந்தன்மை

இது தான் உண்மை

இதை மறைத்து வ.உ.சி அவர்களை ஒரு பிச்சைகாரனை போல் இழிவுபடுத்தி

பக்கீர் பாய்
பத்து லட்சம் கொடுத்தார்
இரண்டு லட்சம் கொடுத்தார்
ஒரு லட்சம் கொடுத்தார்
கப்பல் ஓட்ட சொல்லி கொடுத்தார்னு
தவ்ஹித் ஜமாத் போன்ற சிலர்
கலர் கலரா ரீல் விடுறாங்க

இதை விட ஒரு பெரிய அவமானம் வ.உ.சி க்கு இருந்திருக்க முடியாது

சரி... அப்போது இந்த அயல்நாட்டு கைகூலி பக்கிரி முகமது என்பவன் யார்?

இவர் கொழும்புக்கு சரக்குகளை கப்பலில் வணிகம் செய்யும் வியாபாரி!

இவர் வணிக நோக்கில் தனது பொருள்களை வ.உ.சி யின் சுதேசி கப்பலில் அனுப்ப சில ஆயிரம் பணம் கொடுத்து சில பங்குகளை வாங்ங்கியுள்ளார்!

பங்குகளை வாங்கிய சில நாட்களிலேயே ஆங்கிலேயனின் ராஜதந்திர நடவடிக்கையின் ஒரு பகுதியாக பங்கு பணத்தை திருப்பி தர கோரி வ.உ.சி க்கு இந்த பக்கிரி முகமது மூலம் கடுமையான நெருக்கடி கொடுத்துள்ளனர்.

மேலும் இந்த பக்கிரி முகமது வெள்ளைக்காரன் தூண்டுதலில் பெயரில் பணத்தை திரும்ப கேட்டு வ.உ.சிதம்பரனாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளான்.

இதை கண்ட நேர்மைக்கும், தேசபக்திக்கும் பெயர்போன வ.உ.சிதம்பரனார் நெஞ்சில் ஈட்டி போல் குத்தியது போல் இருந்திருக்கிறது.

அப்போது   பக்கிரி முகமதுவை எதிர்த்து   வவுசி எழுதிய பாடல் வரிகளின் புகைப்படம் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.படித்துப்பாருங்கள்

இப்படிப்பட்ட இந்த பக்கிரி முகமது என்பவன் சுதந்திர போராட்ட தியாகியாமாம்! என்னடா இது... சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வந்த. சோதனை!
அது சரி... எங்கிருந்தோ வந்து இந்தியாவின் சில பகுதிகளை பிடித்து பல மக்களை இஸ்லாமியர்களாக மதம் மாற்றி இந்துகளை கொன்று குவித்த திப்பு சுல்தானையே சுதந்திர போராட்ட தியாகின்னு சொன்னவர்கள் தானே இவர்கள்!

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...