Wednesday, 17 October 2018

மத்தியில் மீண்டும் பாஜகவே

வரும் செய்திகளும் மக்கள் மனநிலையும் கருத்து கணிப்புகளும்
மத்தியில் மீண்டும்  பாஜகவே என்றே தெரிகிறது

மோடியே பிரதமராவார் என்பது என்பதில் எந்த ஐயமும் இல்லை

தென்மாநிலங்களில்  கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா  தற்போது மோடி என்ற மாய மனிதனின் பின்னால்

Pied piper of Hamlin  மாதிரி

அமையப் போகும்ஆட்சி பலர்  வரவேற்க தகுந்த முறையில் இருக்கும்

தமிழகமும் பல மாற்றங்களை காணப்போகிறது

தமிழகத்திலும் பாஜக தனியாக களம் கண்டால் ஜெயிக்க போகும் தொகுதிகள்

தென்சென்னை

மதுரை

கன்யாகுமரி

கோவை

கூட்டணி ஏற்பட்டால் எண்ணிக்கை  கணிசமாக  உயரும்

இந்த வெற்றியில் இங்கு இருக்கும் பாஜக தலைவர்களுக்கு துளியும் பங்கில்லை

மோடி மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில்  சமீபத்திய இந்துக்கள் எழுச்சி மட்டுமே காரணியாக இருக்க போகிறது

பல அடித்தட்டு மக்களின் உணர்வும் தான்

தென்சென்னையில் பாஜக ஆதரவார்கள் இப்போதே களமிறங்கி விட்டார்கள்

சொந்த செலவில்  நோட்டிசுகள் அடித்து வீடு வீடாக போகிறார்கள் கட்சி சின்னம் கொடிகள் இல்லாமல்

It's only through word of mouth

திரிபுரா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நடந்தது

எனக்கு தமிழக பாஜகவின் மீது கோபம் இல்லை

தேர்தல் அரசியல் அவர்களுக்கு தெரியவில்லை

பேட்டிகள் மட்டுமே வாக்குகளை தராது

வெளியில் செல்லமுடியாதவர்கள் தங்கள் வீட்டு பணியாளர்களிடம்  பேசலாம்

எவ்வளவோ உத்திகள் உள்ளன

செயல்படுத்த தான்  நிர்வாகிகள் இல்லை

ஆதரவாளர்கள் மோடியை பற்றி மட்டுமே  பேசுங்கள்

மற்றதெல்லாம்  தானாக நடக்கும்

நோட்டா கட்சி என்ற பெயர் மாறும் அதிசயம் நடக்கும்

சொல்ல மறந்து  விட்டேனே

எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு  இந்த தடவை மடை மாற்றம் ( Vote Transfer ) நடக்கும்

எப்படி

நிச்சயமாக தோற்போம் என தெரிந்த தொகுதிகளில்  திமுக அமமுக அதிமுக போன்ற கட்சிகள் இந்த
செயலில் இறங்கும்

யாருக்கு ஆதரவாக

பாஜகவிற்கு ஆதரவாக தான்

இதற்கான வேலைகள் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு  முன் நடக்கும்

வாணியம்பாடி மயிலாடுதுறை  போன்ற இடங்களில் சொந்த கட்சியினரை திமுக தோற்கடித்தது

இப்போது பாஜக நிற்கும் தொகுதிகளில் இது தான் நடக்க போகிறது

வாய் மொழி  வாக்கு சேகரிப்பு மடை மாற்றமும் அதிகளவிலான மாற்றங்களை  உண்டாக்க போகிறது

பாஜகவிற்கு   ஆதரவாக

நினைவிருக்கட்டும்

தமிழகத்தில் நடுநிலை வாக்காளர்கள் 35%  தேர்தலன்றே முடிவு செய்வார்கள்

இவர்கள் மட்டுமே நமது இலக்கு

நமது  நண்பர்கள் உறவினர்கள்  பணியாளர்களிடம் இருந்து துவங்குவோம்

இன்றே விதைப்போம்

ஆறுமாதங்களில் விருட்சத்தை காணலாம் 

நான் துவங்கி விட்டேன்  

என் உடல் நலம் பற்றி விசாரிக்க வருபவர்களிடம்  இருந்து துவங்கிவிட்டேன்

இனி பணியாளர்கள் உறவினர்கள்  நண்பர்கள்

அதியிக்க கூடிய மாற்றம் நடக்கும்

           வெங்கட் மாதவன்

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...