Wednesday, 17 October 2018

கிருத்துவத்தில் ஜாதி இருப்பின் மதம் மாற என்ன அவசியம்?

ஒரு குற்றத்தை நிகழ்த்திய பிறகு.. அவரின் ஜாதியை வைத்துக்கொண்டு புலம்புவது எதில் சேர்த்தி..?

1. கிருத்துவத்தில் ஜாதி இருப்பின் மதம் மாற என்ன அவசியம்?

2. சாமி என்று சோபியாவின் அப்பன் பேட்டி தருகிறார். முழுப்பெயர் சொல்லும். இதில் மறைக்க என்ன இருக்கிறது?

3. ஒரு கல்லூரி ஆராய்ச்சி மாணவிக்கு சட்டம் தெரியாதாம். ட்வீட் போட்டு கூவிய பின்னும்.. ட்வீட் லாம் இல்லை என்கிறார்.

4. ஏர்க்ராப்டில் சொல்வதற்கும், விமான கூடத்தில் புகார் அளிக்க போலீஸ் முன் கேள்வி கேட்டதற்குமான அடிப்படை வித்தியாசம் தெரியாத.. மாக்கள்., கமெண்டில் அமித்ஷா மீட்டிங் விமான நிலையத்தில் போட்டார் என்று அலறுகிறார்கள்.

5. தமிழிசை அவர்களின் செய்கை.. இதுவரை சரிதான். இதில் ஜாதியை இழுக்க.. முனையும் எக்ஸ்.. தே குல கிருத்துவர்களின் பதட்டம் தெளிவாய் தெரிகிறது.

6. பாஜக குண்டர்கள் கொலை மிரட்டல்.. என்று அள்ளிவிடும் எக்ஸ் சாமி சொல்வதிலும் பொய்கள். எந்த ஏர்போர்ட்டிலும் arrival கேட்டுக்கு உள்ளே visitors நுழைய முடியாது. சோபியா அம்மையாரை கைது பண்ணியது கூட டெர்மினலில்தான். ரொம்ப கதை விடாதீங்கடே.

7. பெயில் வாங்கினவுடன் கேஸ் முடிஞ்சுதா..? இம்மிக்ரேஷன் இம்மியளவு  தாண்டுவதே கஷ்டம்.

8. இது உரிமை என்றால்.. ஸ்டாலின் ப்ளேனில், ரயிலில், கப்பலில் வந்தால் திமுக ஒழிக என்று கத்தலாம். அழகிரி போஸ்டரை கிழித்த, கன்னத்தில் அறைந்த உபிகளிடம் நாகரீகங்களை எதிர்பார்க்கலாம்.

9. கர்நாடகாவில் சோனியா ஒழிக என்ற பெண்ணை கண்ணியமாய் காங்கிரஸ் கையாண்டிருப்பது வரலாற்றுச்சிறப்பு மிக்கது.

நோட்டு வாங்கி ஒட்டு போட விடும் திராவிட கட்சிகள், நோட்டாவிற்கு கீழே இருக்கும் பாஜகாவை பார்த்து பதறும் போதே தெரிகிறது.. மாற்றங்களும் முன்னேற்றங்களும்.. விடிவதும் முடிவதும்.

வாழ்த்துகள்

@Prakash Ramasamy         பபி

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...