Wednesday 17 October 2018

பட்டி மன்றத்தில் திருமதி.பாரதி பாஸ்கர் அவர்கள் பேசியது -

சன் டி.வியில் இன்றைய பட்டி மன்றத்தில் திருமதி.பாரதி பாஸ்கர் அவர்கள் பேசியது -

முதல் வரியில் கருணாநிதியை வானளவாகப் புகழ்ந்து விட்டு - (சன் TV என்பதால் போலும்)

அடுத்து பேசுகிறார் -

ஒரு உண்மை சம்பவம் -

மனைவியை இழந்து தனது மகள்களுடன் வாழ்ந்து வந்த ஒருவன் -

தனது மூத்த மகளையே தனது இச்சைகளுக்காகப் பயன்படுத்தினான் என்றும் -

அந்தப் பெண் தான் சுயமாக சம்பாதிக்க ஆரம்பித்ததும் -
அந்தக் கொடுமையைப் பற்றி வெளியே சொன்னதாகவும் -

ஏன் இத்துனை நாட்களாக இந்தக் கொடுமையை வெளியே சொல்லவில்லை என்று கேட்டபோது -

இத்துனை நாட்களாக அந்த மனிதனின் சம்பாத்தியத்தில் தான் தாங்கள் வாழ்ந்து வந்ததாகவும், மேலும் ஒரு வேளை தான் உடன்படாமல் போயிருந்தால் தனது தங்கைகளை அவர் தொல்லை செய்திருப்பார் என்று கூறியதாகப் பேசினார் -

சகோதரி பாரதி பாஸ்கரிடம் ஒரு உண்மையைப் பகிர்ந்து கொள்ள இந்தச் சாமானியன் விரும்புகிறேன் -

குடும்ப உறவுகள் சிதைந்திருக்கிறது என்ற தலைப்பில் பேசிய தாங்கள் அறிவீர்களா?

அதற்குக் காரணமே நீங்கள் ஆரம்பத்தில் வானளாவ புகழ்ந்த கருணாநிதியும் -
காமுகன் பெரியாரும்தான் காரணமென்று -

முதலாவதாக நாட்டிற்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய இவர்கள் -

ஒருவர் தனது வளர்ப்பு மகளையே மணம் செய்து எடுத்துக்காட்டாக இருந்தார் -

இரண்டாவதாக கருணாநிதி பலரை மணந்து தான் ஒரு கேடுகெட்டவன் என்று நிரூபித்திருந்தாலும் கூட –

பாரதி பாஸ்கர் அவர்களே -

தாங்கள் இன்று மேடையில் ஆதங்கத்துடன் ஆவேஷமாகக் கூறிய அந்த உண்மைச் சம்பவத்தை-

முக்காலமும் உணர்ந்த உங்கள் கருணாநிதி அவர்கள் எழுபது வருடங்களுக்கு முன்பே -

காவியமாக "வாழ முடியாதவர்கள்" என்ற தலைப்பில் எழுதி வைத்திருக்கிறார் -

ஒரு வேளை தாங்கள் கலைஞரை புகழ்வது போலப் புகழ்ந்து விட்டு -

அவர் எழுதிய கதையையே உண்மைச் சம்பவம் என்று கூறி இடித்துக் காட்டினீர்களோ எனக்குத் தெரியாது -

ஆனால், நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் நிச்சயமாக இந்த ரகசித்தைப் பற்றி தங்களிடம் கூறி இருப்பேன் -

நமுத்துராமலிங்கம் -

இந்தப் பதிவை திருமதி.பாரதி பாஸ்கர் படிக்க வேண்டும் என்பது என் ஆசை -

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...