Tuesday, 13 November 2018

ஆரம்பக் கல்வி தாய் மொழியில் தான் கட்டாயமாகக் கற்பிக்கப்பட வேண்டும் - ஆர்.எஸ்.எஸ் தீர்மானம்

ஆரம்பக் கல்வி தாய் மொழியில் தான் கட்டாயமாகக் கற்பிக்கப்பட வேண்டும் - ஆர்.எஸ்.எஸ் தீர்மானம்

https://www.business-standard.com/article/pti-stories/primary-education-should-only-be-in-indian-languages-rss-wants-local-language-option-for-higher-education-118031000482_1.html

ஸ்போகன் இங்கிலீஷ் ஆரம்பக் கல்வியில் கட்டாயமாக்கப்பட வேண்டும் – முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ வழக்கு

https://m.timesofindia.com/city/chennai/former-dmk-mla-wants-spoken-english-to-be-introduced-in-tamil-medium-schools-as-a-subject-moves-hc/articleshow/66415086.cms

தமிழன் கட்டாயம் தமிழ் படிக்க வேண்டும் என்கிறது ஆர்.எஸ் எஸ் !

தமிழ் மீடியமானாலும் ஆங்கிலம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்கிறது தி.மு.க !

கேடுகெட்ட தமிழுக்காக ஹிந்தியை எதிர்க்கவில்லை , ஆங்கிலம் வரவேண்டும் என்பதற்காக ஹிந்தியை எதிர்க்கிறேன் என்ற ஈ.வெ.ரா வை பின்பற்றுகிறது தமிழ் துரோகத் தி.மு.க !

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...