*தமிழக மக்கள் மோடியை விரும்ப காரணங்கள்*
1) பழைய திமுகான்கிராஸ் ஆட்சியாளர்களால் கடந்த 2008ம் ஆண்டு மாற்றியமைத்த பொங்கல் பண்டிகை விடுமுறையை மீண்டும் Optional Holiday பிரிவில் இருந்து Compulsory Holiday பிரிவிற்க்கு பாஜக ஆட்சியில் மாற்றப்பட்டது.
#BJP4TN
2) தமிழ் மொழியே உலகத்தில் தோன்றிய முதல்மொழி. தமிழ்மொழியை எல்லோரும் கற்க வேண்டும் என்றார் மோடி.
#BJP4TN
3) சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வழங்க உத்தரவு.
#BJP4TN
4) காவிரி மேலான்மை வாரியம் அமைத்து காவிரியில் தமிழகத்தின் உரிமை காத்த கட்சி பாஜக. தமிழகத்தில் தாமரை விரைவில் மலரும்.
#BJP4TN
5) திமுகான்கிராஸ் சூழ்ச்சியால் நம் பாரம்பரிய வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு நிறுத்தம்.உச்ச நீதிமண்றத்தின் கிடுக்கிப்பிடியை தவிடு பொடியாக்கி ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கையை ஏற்று சட்ட திருத்தம் கொண்டு வந்து காளைகளை மறுபடி சீறிப்பாய செய்தது பாஜக.
#BJP4TN
6) கடந்த திமுகான்கிராஸ் ஆட்சியில் மாதத்திற்க்கு 3-4 தமிழக மீனவர்கள் இலங்கைப் படையால் சுட்டுக் கொலை என்ற அவல நிலையை மாற்றியமைத்த தமிழக மீனவநண்பன் பாஜக.
#BJP4TN
7) இலங்கை படையால் 784 தமிழ் மீனவர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்கள் என்று சொன்னோம்-மோடி பிரதமரானபின் ஒரு மீனவனும் இலங்கைப் படையால் சுட்டு கொல்லப்படவில்லை.
#BJP4TN
8) தமிழனே உலகின் நீர்மேலாண்மை திட்டத்திற்கு முன்னோடி.சுற்றுலா செல்வதாக இருந்தால் தமிழகத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம் சென்று கோவில் கல்வெட்டை பாருங்கள் என்று மற்ற மாநில மக்களிடம் தமிழர் பெருமையை எடுத்துக்கூறியவர் மோடி.
#BJP4TN
9) மாமன்னர் ராஜேந்திர சோழனின் பெயரால் மராத்தியத்தில் கப்பற்படை தளத்தை அமைத்தார் பிரதமர் மோடி.
#BJP4TN
10)தமிழகத்தில் ராணுவதளவாட பொருட்களை உற்பத்தி செய்ய வழிவகுத்தார் பிரதமர் மோடி.
#BJP4TN
10) இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் திருக்குறளை பாடதிட்டமாக்கினார்.பாரதியாரின் புரட்சி கவிதைகளை பாடதிட்டமாக்கினார் பிரதமர் மோடி.
#BJP4TN
11) பிரதம மந்திரி இன்ஸ்சூரன்ஸ் திட்டத்தில் தமிழகம் முதலிடம்.
#BJP4TN
12) தூய்மை இந்தியா திட்டத்தில் கட்டப்பட்ட கழிவறைகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம். மாநகராட்சி வரிசையில் திருச்சி நான்காவது இடம்.
#BJP4TN
13) பாரதிய மக்கள் மருந்தகம் மூலமாக மிகமிகமிக குறைந்த விலையில் மருந்துமாத்திரைகள் விற்பனை.
#BJP4TN
14) அனைவருக்கும் வீடுவழங்கும் திட்டத்தில் தமிழகம் நான்காவது இடம்.உஜாலா திட்டத்தின் மூலம் எல்ஈடி பல்பு பயன்பாட்டில் தமிழகம் ஏழாவது இடம்.
#BJP4TN
15) பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டத்தில் பயன்பெறும் மாநிலங்களில் தமிழகம் ஐந்தாவது இடம். இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை முற்றிலும் குறைந்துவிட்டது பெரும்சாதனை.
#BJP4TN
16)ஆதார எண்ணை ரேசன் கார்டில் இணைத்ததால் தமிழகத்தில் 2.5லட்சம் போலி ரேசன் கார்டு ஒழிப்பு.
#BJP4TN
17) உலக வங்கியில் இதுவரை கடன் வாங்காத ஒரே பாரத பிரதமர் மோடி.
#BJP4TN
18) சொட்டு நீர் விவசாயத்திற்கு 40 % மானியம் அளித்து 75000 hectare நிலத்தை பாசனத்திற்கு கொண்டு வந்து தமிழக விவசாயிகளின் வாழ்வில் வளம் சேர்த்தது மோடி அரசு.
#BJP4TN
19) மதுரையில் ரூபாய் 1900 கோடி செலவில் AIIMS ஆஸ்பத்திரி அமைகிறது. சங்கத்தமிழ் வளர்த்த மதுரைக்கு மேலும் ஒரு மகுடம் தந்து சிறப்பித்தது மோடி அரசு.
#BJP4TN
20) ஆப்கானிஸ்தானில் 2012ம் ஆண்டு கடத்தப்பட்ட தமிழக பேராயர் அலெக்ஸ் பிரேம்குமார் ஆப்கான் தாலிபான் பயங்கிரவாதிகளிடம் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டு வீடு வந்து சேர்ந்தார்.
#BJP4TN
21) முல்லை பெரியார் அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டு பல்லாண்டு கால முல்லை பெரியார் பிரச்சனை முடிவுக்கு வந்தது.
#BJP4TN
22) காவிரியின் குறுக்கே மேகதாதூவில் புதிய அணைகட்ட கர்நாடக அரசிற்க்கு தடை விதிக்கப்பட்டது.
#BJP4TN
23) இலங்கையில் அகதிகள் முகாமில் வாழும் ஈழ தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டிக்கொடுத்தார் மோடி.மேலும் 40,000 வீடுகள் கட்டும் பணி நடைப்பெறுகிறது.
#BJP4INDIA
24) சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு திட்டத்தை ரத்து செய்து வால்மார்ட் போன்ற பன்னாட்டு கார்பரேட் கம்பெனிகளை தேசத்தை விட்டே ஓட வைத்தது.
#BJP4TN
25) முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க கடண் பெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
#BJP4TN
No comments:
Post a Comment