Tuesday, 13 November 2018

ராம்பியாரி குர்ஜார் (RamPyari Gurjar) என்னும் வீர மங்கையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ராம் ராம் ராம்.
Courtesy.  Smt. ஸ்ரீமதி குறுப்பு

ராம்பியாரி குர்ஜார் (RamPyari Gurjar) என்னும் வீர மங்கையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

சுமார் நாற்பதாயிரம் பெண்களுக்கு போர்ப்பயிற்சி கொடுத்து ஆண் வீரர்களுக்கு சமமாக போர்க்களத்தில் போரிடச் செய்தவர். 1398 ஆம் ஆண்டில் திமுர் (Timur) என்பவன் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தபோது ஹரித்வாரில் அவனை எதிர்கொண்டு போரிட்டு தோற்கடித்தவர். இப்போரில் இவருடன் ஜோக்ராஜ் சிங் பன்வர் (Jograj Singh panwar (Khubed Gurjar)) மற்றும் மாம் சந்த் குர்ஜார் ( Mam Chand Gurjar) போன்ற படைத்தளபதிகளும் திமுரை எதிர்த்து போரிட்டனர்.

இவரைப் போன்றோர்களை எல்லாம் வரலாற்று பாடத்தில் சேருங்கப்பா!

References

1. "Ram Pyari Gurjar". Betascript Publishing, Lambert M. Surhone, Mariam T. Tennoe, Susan F. Henssonow.
  
2. "Ram Pyari Gurjar". Ronald Cohn, Jesse Russell.
  
3. "List of women in warfare in the postclassical era, "Ram Pyari Gurjar"". World Heritage Encyclopedia.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...