Tuesday, 13 November 2018

பிரமிக்க வைக்கும் #மோடி அரசு

பிரமிக்க வைக்கும்
#மோடி அரசு

இந்தியாவில் இந்தியர்களின் திறனுக்கு எடுத்துக் காட்டாக

#சிக்கிம் பாக்யோங் விமான நிலையம்.

#தற்போது L & T நிறுவனத்தின் கை வண்ணத்தில் உலகிலேயே மிக உயரமான சிலை.

#சென்னை ICF ல் உருவான என்ஜின்லெஸ் ரயில் பயன் பாட்டிற்கு வருவது.

#மேற்கு வங்கத்தில் தயாராகி திறப்பு விழா காண உள்ள Rail cum Road பாலம்.

#இந்த ஆண்டு இறுதியில் திறப்பு விழா காண உள்ள பிரம்ம புத்திரா நதியில் கட்டப்பட்டு உள்ள மிக நீளமான பாலம்.

#சீன எல்லையில் 6000 மீட்டர் உயரத்தில் அமைய உள்ள உலகிலேயே மிகவும் கடிமான மற்றும் உயரமான மணாலி - லே ரயில் பாதை.

#எல்லாம் இந்தியாவின் கௌரவத்தையும் இந்திய தொழில் நுட்பத்தையும் உலகிற்கு பறைசாற்றும் ..

இவை அனைத்தும் #பிரதமர் #மோடியின் தலைமையிலான பாஜக அரசால் #ஐயா_வாஜ்பாய் மற்றும் #ஐயா_கலாம் அவர்களின் கனவு, உழைப்பு, லட்சியமான வல்லரசு இந்தியாவை நோக்கி நிறைவேற்றப்படும் திட்டங்கள் ...

#இதில் சிறப்பம்சம் என்னவென்றால் எந்த ஒரு திட்டமும் காலதாமதமாகவில்லை ....

#மணாலி_லே ரயில் பாதை திட்ட மதிப்பு 85 000 கோடி ரூபாய் ... அவ்வளவு உயரத்தில் ஆக்ஸிஜன் பற்றாக் குறையை தவிர்க்க விமானத்தில் உள்ளது போல் Pressurised Rail Cabin பயன்படுத்தப் போகிறார்கள் ....

மோடிஜி இந்தியாவிற்காகவும் , அவரை எதிர்ப்பவர்களுக்கும் சேர்த்தே உழைக்கிறார். ...
வழக்கம் போல மோடி ஒயிகன்னு சொல்லிக்கிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியது தான் டமிலா ...

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...