Tuesday, 13 November 2018

சொன்னா நம்புங்க ....இது மதவாதம் இல்லேங்கோ ..

சொன்னா நம்புங்க ....இது மதவாதம் இல்லேங்கோ ..

♦பாஸ்டர்களுக்கு சம்பளம்
♦கிறிஸ்தவ மைனாரிட்டி நிதி நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு
♦ஒவ்வொரு வார்டிலும் சர்ச் கட்ட அரசு நிலம் ஒதுக்கீடு
♦ஹைதராபாத் கிறிஸ்தவர்களுக்கு கல்லறைத் தோட்டம் அமைக்க அரசு நிலம் ஒதுக்கீடு
♦கிறிஸ்தவர்கள் புனித யாத்திரைக்கு மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு
♦சட்டசபை, நாடாளுமன்ற மக்களவை, மேலவைகளில் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு
♦கிறிஸ்தவ பத்திரிக்கையாளர்களுக்கு வீடுகள்

இதெல்லாம் கோரிக்கைகளா?

இல்லை..

தெலுங்கானா சட்டசபைத் தேர்தலில்..

(சோனியா)காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி

இதெல்லாம் மதவாதம், ஓட்டுவங்கி,மக்களை பிளவுபடுத்துதல் கணக்கில் வராது..

ஏன்னா.. அவிங்க மைனாரிட்டிங்க..

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...