ஹிந்து தீவிரவாதம் என்று சொன்னது உண்மையாகவே இருக்கட்டும்..
ஆனால், எந்த ஹிந்துவானவன், உலகம் முழுவதும் ஒரே ஹிந்து ஆட்சியின் கீழ் வர வேண்டும் என்று தீவிரவாதம் செய்கிறான்?
எந்த ஹிந்துவானவன், மற்ற மதத்தவன் வணங்கும் இறை பொய்யானவை என்று தீவிரவாதம் செய்கிறான்?
எந்த ஹிந்துவானவன் தான் வணங்கும் இறைக்கு இணை வைக்க கூடாது என்று தீவிரவாதம் செய்கிறான்?
எந்த ஹிந்துவானவன் தான் வணங்கும் இறையே உலக மக்கள் அனைவரும் வணங்க வேண்டும் என்று தீவிரவாதம் செய்கிறான்?
எந்த ஹிந்துவானவன், படையெடுத்து சென்று அந்நிய பூமியின் வழிபாட்டு தளங்களை அழித்து தீவிரவாதம் செய்தான்?
எந்த ஹிந்துவானவன், அந்நிய பூமியில் எண்ணற்ற படுகொலை செய்து, தன் ஹிந்து மதத்தை திணித்தான்?
எந்த ஹிந்துவானவன், அந்நிய பூமியின் பண்பாட்டு கலாசாரம், அனைத்தையும் அழித்து தீவிரவாதம் செய்தான்?
எந்த ஹிந்துவானவன், அந்நிய பூமியின், அறிவு பொக்கிஷங்களை எரித்து, தீவிரவாதம் செய்தான்?
எந்த ஹிந்துவானவன் அந்நிய பூமியின் வரலாற்றை சுயமாக புனைந்து பரப்பி மக்களை பிரித்து ஆட்சி செய்து தீவிரவாதம் செய்தான்?
எந்த ஹிந்துவானவன் அந்நிய பூமியின் மதத்தின் அனைத்து ஆன்மீக , பண்பாடு கலாச்சாரம அனைத்தையும் திருடி, தன் மதத்தில் புகுத்தி தீவிரவாதம் செய்தான்?
அப்படியான ஒரு ஹிந்துவை காட்டட்டும்..
சவால்!
ஹிந்து தீவிரவாதமோ அல்லது பயங்கரவாதமோ ..
அவன்... தன் மண்ணை காக்க அதை கையிலெடுத்தான். தர்மம் காக்க , அவன் முன்னோர் பண்பாடு கலாசாரம் காக்க கையிலெடுத்தான்..
அவ்வாறு வெகுண்டு எழுந்தவன் தீவிரவாதி பயங்கரவாதி என்றால்.. அது உண்மையாகவே இருக்கட்டும்..
சாதுவான பூனையும், தன்னை தாக்கும் ஒருவனால், சில நிமிடங்கள் அங்கேயும் இங்கேயும் ஓடும்.. ஒரு கட்டத்தில் தாக்குபவன் மீதே, பாய்ந்து குதறி விடும்..
அந்த நேரம் பூனை பூனையாக இருக்காது.. புலியாக ஆகும்..
No comments:
Post a Comment