Tuesday, 13 November 2018

மோடி.. 13 வருடங்கள் முதலமைச்சர், இப்பொழுது பிரதமர்..

Communist leader Pinarayi Vijayan's daughter starts an IT company in Bengaluru | The News Minute - https://www.thenewsminute.com/keralas/369

மோடி..
13 வருடங்கள் முதலமைச்சர்,
இப்பொழுது பிரதமர்..

ஆனால் அவரது உறவினர்கள் மளிகைகடை நடத்திக்கொண்டும், கூலி வேலை செய்துக்கொண்டும்,  அவரது தாயார்
ஒரு சிறியவீட்டில் வசித்துக்கொண்டும் உள்ளார்!
ஆனால் அவர் கார்புரேட் ஏஜண்ட்,
பாஜக மதவாத, பாசிச, முதலாளித்துவ கட்சி!

ஆனால் பிணராயி மகள் பங்களூரில் ஒரு ஐ.டி கம்பனியே தொடங்குகிறார்..
அதை கேரளாவில் யூனியன் பிரச்சனையால் தொடங்காமல் பங்களூரில் தொடங்கும் சந்தர்ப்பவாதம்....
அவரது மகன் அமெரிக்காவில் வாசம்..
ஆனால் பிணராயி கம்யூனிஷ்டு தலைவர்,
அவரது கட்சி ஏழைஎளியவர்களுக்கான கட்சி..
ஒன்றுமட்டும் புரியுது....
மக்களை ஏழைகளாக வைப்பதுதான் கம்யூனிஷ்டு கட்சியின் கொள்கை!

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...