தீபாவளிக்கு பின் டெங்கு, போன்ற கொடிய விசக் காய்ச்சல் முற்றிலும் நீங்கிவிடும் .
நம் முன்னோர்கள் அறிவுப்பூர்வாமாக யோசித்து தான் தீபாவளி, பண்டிகையும்,
தமிழகத்தில் புரட்டாசி பொங்கல், எனும் முளைப்பாரி திருவிழாவும் வைத்தார்கள்.
தீபாவளிக்கு வெடி வெடித்தால், மாசு ஏற்படும் ஓசான் படலம் பாதிக்கும்முனு வேற்று நாட்டவனின் அறிவியலை பேசாமால்,
( நமது அறிவியல்:- அண்டம் சுருங்கின் அதற்கோர் அழிவில்லை)
தாரளமாக பாதுகாப்புடன் வெடிகளை வெடித்து மகிழுங்கள் டெங்கு மலேரியா கொசுக்கள் முற்றிலும் அழித்து மக்களை காப்பாற்றிவிடலாம்.
டெங்கிற்க்கு கசாயம் தீர்வாகாது.
அலோபதி மருந்துகளும் தீர்வாகது.,
வெடி வெடித்தால் மட்டுமே இந்தவகை கொசுக்களை சுலபமாக ஒழிக்க முடியம்,
நரகாசூரன், அரக்கனா, அசுரனா, மனிதனா தெரியாது
ஆனால் ஒரு கொசு போன்ற கொடுமையான பூச்சியினம் என்பது மட்டுமே உண்மை.
போடப்படும் வெடிகளும் (கந்தகம் பாஸ்பரஸ்), தீப ஒளியின் எண்ணெயின் வாசனைகளும்,
கங்காஸானம் எனப்படும் எண்ணெய் குளியல்களும் சுற்றியுள்ள பூச்சியின்ங்களின் உற்பத்தியே, மழைக்காலங்களில் முற்றிலும் தடுத்துவிடும்.
அதே போல் தமிழக வயல்களில் கொழுஞ்சி, மஞ்சனத்தி, போன்ற செடிகளை சேகரித்து நடவுக்கு முன் தொளி மிதிப்பார்கள்.
.
முளைப்பாரி எனும் முளைப்பயிற்களை தண்ணீர் நிலைகளில் போடுவார்கள்
.
இந்தவகை செடிகளில் இயற்கையாக உள்ள நைட்ரஜன், அமோனியம் போன்ற தாதுக்கள், நீரில் உற்பத்தியாகி
உரத்துடன்,
ஒருவித மணத்தையும்
,
வெப்பத்தையும் வெளியிடும் இதன் மூலம் ,
ஏடிஎஸ், கொசு போன்ற பூச்சிகள் நீரில் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதை தடைசெய்துவிடும்.
. இதன் மூலமும் கொசுக்கள் உற்பத்தி தடை பட்டுவிடும். பயப்படவேண்டாம்.
மகிழ்வான தீபாவளி கொண்டாடுவோம்
உலகத்திற்கு அறிவியலை போதித்தவர்கள் நம் பாரத தேசத்தவர்கள் என மறக்கவேண்டாம்..
இணைந்திடுவீர்
https://www.facebook.com/groups/1646389372255720/
No comments:
Post a Comment