*நாட்டிற்கு எதிராக பேசுகிறார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தேசத் துரோக தண்டனை பெற்று - உள்ளூர் மக்களின் விருப்பத்திற்கு இணங்க - அன்றைய அரசு தண்டனையாக சிலுவையில் அறையப்பட்டு சிறையில் மயங்கி கிடந்த ஏசுவை, இரவு நேரத்தில் சிலுவையிலிருந்து இறக்கி முதல் உதவிகள் செய்த பின்பு இரவோடு இரவாக விரைவாக எல்லைப்பகுதி வழியாக பாரதத்திற்குள் தப்ப வைத்த பின்பு (தற்போதைய காஷ்மீரில் ஏசுவின் சமாதி இருக்கிறது) மனைவியான மேரி மேக்தலின் கொல்லப்பட்ட வரலாறு இது. ஏசுவை கடவுள் ஆக்குவதற்காக அவர் மனைவி சம்பந்தப்பட்ட அனைத்து அடையாளங்களையும் ஆதாரங்களையும் அழித்தார்கள் கிறிசவ மதத்தை உருவாக்கிய ரோமானியர்கள். ஆனாலும் அவர்களால் உண்மைகளை முழுமையாக அழிக்க முடியவில்லை. ஏசுவின் மனைவி பற்றிய முக்கிய ஆதாரங்களை இந்த டாக்குமென்டரி இல் பாருங்கள்.* 👇
*https://youtu.be/-abGbCU5W-g*
https://youtu.be/-abGbCU5W-g
No comments:
Post a Comment