PRAISE THE LORD SHIVA. #சிவஸ்தோத்திரம்.
தென்னாடுடைய சிவபெருமானே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
இந்த வேத வாக்கியம் சத்தியமானது அதாவது ஈரேழு லோகமும் படைத்த சிவபெருமான் முதன்முதலில் பூமியில் ் படைத்த நிலம் குமரிகண்டம் அதாவது இமயம் முதல் குமரிவரை. தமிழையும் சமஸ்கிருதத்தையும் அகத்தியர்.வியாக்ரபாதர் ஆகிய ரிஷிகளுக்கு அருளினார்.ஆனாலும் அவர் தமிழகத்திற்க்கு நம் தேசத்திற்க்கு அதிபதி ஆனாலும் உலகிற்கே அவர்தான் இறைவன். எந்தநாட்டவர்க்கும் அவர்தான் இறைவன். LORD SHIVA NOT ONLY FOR INDIA HE IS GOD OF WHOLE WORLD.
அதனால்தான் சிவ வழிபாடு என்பது உலகலாவிய நிலையில் இருந்துள்ளது இருக்கிறது.....
இன்று நாம் பார்க்கபோவது அமெரிக்க தேசத்தில் ஹவாய் எனும் தீவில் அமைந்துள்ள சைவ ஆதினம் THE HINDU MONASTERY இதை 1970 ஆண்டு ஜான் பெர்க் John Berk எனும் அமெரிக்க தேசத்தை சேர்ந்த கிறித்தவ பாஸ்ட்டரின் மகன் நிறுவினார்.ஆச்சரியமாக இருக்கிறதா ஆம் சொந்தமாக சர்ச் வைத்திருந்த அவரது தந்தை தீவிர கிறித்தவ பாஸ்ட்டர்.ஆனால் நமது ஜான் பெர்க் ஐயா சைவ வேதங்கள் ஆகமங்கள் ஆகியவற்றை படித்து அதன் சத்தியத்தை அறிந்து சிவமஹாதேவனை வழிபடத்தொடங்கினார் அப்போது சிவபெருமானே தியானத்தில் ஜான் பெர்க் John berk ஐயாவிற்க்கு தரிசனம் தந்து ஹவாய் தீவில் பல்லாயிரம் ஆண்டுகள் முன்னாடியிருந்தே அது ஒரு சிவ ஷேத்திரம் அங்கே கிரிஷ்ட்டலினால் ஆன சிவலிங்கம் இருப்பதாகவும் அதை கொண்டு நீ அங்கே மிகப்பெரிய சிவாலயம் கட்டி சைவ சமய பணி ஆற்றுவாயாக என ஆணையிட்டார்.தியானத்தில் இறைவன் வெளிபடுத்திய காரியத்தை ஆராய்ந்து பார்த்ததில் உண்மையிலேயே ஒரு கிறிஸ்ட்டலினால் ஆன சிவலிங்கம் இருந்ததை கண்டு அனந்தபட்டார் சிவாலயத்திற்க்கான பணி ஆரம்பித்தார். அதை தொடர்ந்து அவரது குடும்பமே கிறித்தவ மதத்தை துறந்து மெய்யான சைவநெறியை தழுவினர் அப்போது அவர்களது சர்ச்சை முதற்கட்டமாக சைவ சித்தாந்த சர்ச்சாக மாற்றி சிவபெருமானின் சைவநெறியை பரப்பலானார். அதன் மூலம் THE HINDU MONASTERY எனும் அமைப்பை தொடங்கி உலகெங்கிலும் சைவ சனாதன தர்மத்தை கொண்டு சேர்த்தார் இப்போதும் செய்கிறார்.பின்பு தன் பெயரை சிவா சுப்பிரமணியஸ்வாமிகள் Siva subramaniyan என்று மாற்றிகொண்டார்.இப்போது அவருக்கு அடுத்தநிலையில் இருப்பவர் velan bodhinadha swamigal வேலன் போதிநாத ஸ்வாமிகள்.அமெரிக்க வெள்ளை மாளிகையில் American whitehouse ல் இவர் தொடக்க பிரார்த்தனை செய்வது வழக்கம் The open prayer .மேலும் இவர் HINDUISM TODAY என்ற Universal magazine உலகாவிய இந்து பத்திரிக்கையை நடத்துகிறார்கள்.இரவும் பகலும் இறைவனுக்காக வாழ்வையே அர்பணித்து உழைக்கிறார்கள்.சமூக பணியையும் செய்து வருகிறார்.இதன் மூலம் கோடிக்கணக்கான மேற்கத்திய ஐரோப்பா அமெரிக்க மக்கள் சைவ இந்து சமயத்தை ஏற்று சிவமஹாதேவனை ஆராதித்து வருகின்றனர்.இவர்கள் பற்றி மேலும் அறிய KAWAI THE HINDU MONASTERY என்று YouTube, Google. Facebook ல் பார்க்கவும்.நாம் நம்நாட்டிலும் இப்படிபட்ட ஒரு அமைப்பை ஆரம்பிக்க வேண்டும்.
ஓம் நமசிவாய வாழ்க.
Praise the almighty God lord shiva
No comments:
Post a Comment