Tuesday, 13 November 2018

ருபே கார்ட் பயன்படுத்துவோம்.

இனி ஒரு விதி செய்வோம்.

ருபே கார்ட் பயன்படுத்துவோம்.

MasterCard இது ஒரு அமெரிக்க பந்நாட்டு நிறுவனம்.  

இது மோடிக்கு எதிராக அமெரிக்காவில் புகார் குடுத்துள்ளது.

மோடி ருபே கார்ட் RUPAY CARD க்கு முக்கியத்துவம் குடுக்கிறார்.  தேசபக்தி உள்ளோர் ருபே கார்ட் பயன்படுத்துங்கள் என்கிறார். 

சில ஆண்டுகளிலேயே ருபே கார்ட் பயன்பாடு அதிகரித்துள்ளது.  MasterCard லாபம் குறைகிறது.  அதனாலே பள்ளிக்குழந்தை போல் MasterCard அழுகிறது.

நாம் ஒவ்வொறு முறை Visa அல்லது MasterCard போன்ற வெளிநாட்டு கார்ட் பயன்படுத்தும் போதும் கமிஷன் பணம் அந்நிய நாட்டுக்கு செல்கிறது.

இனி ஒரு விதி செய்வோம்.
ருபே கார்ட் பயன்படுத்துவோம்.

பத்மநாபன்
www.friendsoftnbjp.online
Join us

...

RuPay is India’s indigenous card scheme created by the National Payments Corporation of India. It was conceived to fulfill RBI’s vision to offer a domestic, open-loop, multilateral system which will allow all Indian banks and financial institutions in India to participate in electronic payments. It is made in India, for every Indian to take them towards a “less cash” society.

RuPay is the first-of-its-kind domestic Debit and Credit Card payment network of India, with wide acceptance at ATMs, POS devices and e-commerce websites across India. It is a highly secure network that protects against anti-phishing. The name, derived from the words ‘Rupee and ‘Payment’, emphasizes that it is India’s very own initiative for Debit and Credit Card payments. It is our answer to international payment networks, expressing pride over our nationality.

RuPay fulfils RBI’s vision of initiating a ‘less cash’ economy. This could be achieved only by encouraging every Indian bank and financial institution to become tech-savvy and engage in offering electronic payments.

Issuing Banks

Presently, RuPay has collaborated with almost 600 international, regional and local banks across the country. Its ten core promoter banks are State Bank of India, Punjab National Bank, Canara Bank, Bank of Baroda, Union Bank of India, Bank of India, ICICI Bank, HDFC Bank, Citibank N. A. and HSBC. It expanded its shareholding in 2016 to 56 banks to bring more banks across sectors under its umbrella.

....

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...