Tuesday, 13 November 2018

நவாப் உஸ்மான் அலி கான் இந்தியாவோடு இணைய போவதில்லை என்று கூறிவிட்டான்.

நவாப் உஸ்மான் அலி கான் இந்தியாவோடு இணைய போவதில்லை என்று கூறிவிட்டான்.

தில்லியில் படேலை சந்தித்த நிஜாமின் திவான் பாகிஸ்தானோடு இணைவோம் அல்லது சுதந்திரமாக இருப்போம் என்றார். ஆச்சரியப்பட்ட படேல் ஹைத்தராபாத்தில் 85 சதவீதத்தினர் இந்துக்கள் எப்படி நீங்கள் பாகிஸ்தானோடு இணைவீர்கள் என்று கேட்டார். நிஜாமுக்கு அது ஒரு பிரச்சனை இல்லை அந்த 85 சதவீதத்தை அழிக்க காசிம் ரஜ்வியின் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான இஸ்லாமிய அடிப்படைவாத ரஜாக்கர் படை தயாராக இருக்கிறது என்றார். ஒரு கணமும் தாமதிக்கவில்லை இரும்பு மனிதர், உடனடியாக 35000 இந்திய ராணுவத்தினரை அனுப்பி ஹைத்தராபாத்தை இணைக்குமாறு ஆனையிட்டார். போரில் பலத்த சேதமுற்ற நவாபின் படை சரணடைந்தது. இந்துக்கள் மீது ரஜாக்கர் படை வன்முறையை கட்டவிழ்த்து விட, அதை ஒடுக்கியது படேலின் படை. (நவாபின் வீரர்கள் அச்சத்தில் நடுநடுங்கி பலர் தாடியை மழித்துக் கொண்டு இந்துவாய் காட்டிக் கொண்டதாக சொல்வார்கள்) கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் இஸ்லாமிய அடிமைத்தனத்தில் இருந்த இந்துக்கள் கிளர்ந்து எழுந்தார்கள். மதக் கலவரத்தில் 40000 பேர் இறந்ததாக குறிப்பிடுகிறார்கள். சிலர் இரண்டு லட்சம் என்கிறார்கள். இரும்பு மனிதர் மட்டும் அன்று இயங்கவில்லை என்றால் இன்று தென்னிந்தியா தெற்கு பாகிஸ்தானாக மாறி இருக்கும். இரும்பு மனிதருக்கு ஒவ்வொரு இந்தியனும் காலமெல்லாம் நன்றி சொல்ல கடன் பட்டிருக்கிறார்கள். சர்வம் கிருஷ்ணார்ப்பணம்🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...