*மதத்தை விட்டுவிட்டு மனிதராய் இருங்கள்என்று கூறும் இந்துவா நீங்கள்.......*
இதை படிக்கவும்.
*இந்துக்களில் யாரும் மற்ற மதத்தினரை இந்து மதத்திற்கு மாற சொல்வதில்லை.*
*இந்துக்கள் யாரும் மற்ற மதத்தினரின் பழக்கங்களை மூடநம்பிக்கை என்று இழிவாக பேசுவது இல்லை.*
*இந்துக்கள் யாரும் மற்ற மதத்தினரின் கடவுளை தீய சக்தியாக பார்ப்பதும், அவர்களைவணங்குவது பாவம் என்று இல்லை.*
*உலகின் பழமையான மதமாய் இருந்தாலும், பெரும்பான்மையானமதமாய் இல்லாது இருக்க காரணம், நாம் எந்த நாட்டையும் படை எடுத்து சென்று நாம் மதத்தை பரப்பாமல் இருந்தது. ஆனால், இப்படி இருந்தவர்களை அடிமை படுத்தி மற்ற மதத்தினர் அவர்கள் மதத்திற்கு நம் மக்களை மாற்றினர்.*
*மேலும் நம் நாட்டில் நம்மைவிட மற்ற மதத்தினர்க்கே சலுகைகளும் சட்டங்களும் அதிகம்.*
*ஆர்.எஸ்.எஸ்,இந்து முன்னணி போன்ற அமைப்புகளை காவி தீவிரவாதிகள் என்று அழைப்பதுக்கு முன், அந்த அமைப்புகளின் தொடங்க காரணத்தை தெரிந்துகொள்ளுங்கள்*
*இந்துக்களின் ஒருங்கிணைப்புக்காகவும் தேசிய விடுதலைக்காகவும் தொடங்கப்பட்ட அமைப்பு அது. மேலும் இவ்வமைப்புகள் இல்லா விட்டால், இன்று நாம் தலையில் குல்லா அல்லது கழுத்தில் சிலுவை அணிந்து இருப்போம்.*
*நம் மதம் இப்பொழுது அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.*
*இந்து மதம் இந்தியாவின் பூர்வீக சொத்து. அப்படிபட்ட இந்து மதத்தை கலங்கப்படுத்த செய்யப்படும் எந்த ஒரு செயலும் தேச துரோகம்.*
*நாம் ஒன்றும் மற்ற மதத்தினர் செய்வது போல் மற்றவர்களை மூளை சலவை செய்து பிழைப்பு நடத்துவது இல்லை.*
*நமக்கு மற்ற நாடுகளில் இருந்து, வேற்று மதத்தினர்களை நம் மத்தினராக மாற்ற பண உதவியோ பொருள் உதவியோ கிடைப்பதில்லை.*
*நமது நாட்டின் பழம்பெருமைக்கானகாரணம் நம் மதமே. நம் மதம் அழிவாதல் அழிவது நம் நாட்டின் பெருமையும் பண்பாடும்தான். மேலும் இந்துக்கள் மற்ற மதத்தினரை மனிதனாக பார்தாலும், அவர்கள் நம்மை பாவிகளாகதான் பார்க்கின்றனர். நாம் அவர்களில் தவறு செய்யும் ஒருசிலரை சித்தரிப்போம். ஆனால் அவர்கள், நாம் அனைவரையும் பாவிகளாக தான் சித்தரிக்கின்றனர்.*
*நாம் யாரையும் கெடுக்காத போது நம்மை கெடுக்க நினைக்கும் எவருக்கும் இடம் கொடுக்காதீர்கள், சர்ச் பணமும், மசூதி பணமும் அவர்கள் மதம் வளர்க்க செல்கிறது, ஆனால் நம் கோவில் பணத்தை அரசு எடுத்து கொள்வது பற்றி சிந்தித்தது உண்டா? சிந்தியுங்கள்! செயல்படுங்கள்! அது இயலாவிட்டால், பின்நின்று குறைசொல்வதையாவது தயவு செய்து நிறுத்துங்கள்.* சுவாமி விவேகானந்தர் இந்தியர்களே! நீங்கள் உங்கள் தாய் மதம், பண்பாடு, கலாச்சாரம் , ஆச்சாரம், அனுஷ்டானங்கள் இவற்றை விட்டுவிடாமல் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.இவைகள் நம் உயிர். இவைகள் அழிந்துபோனால் இந்தியா அழியும். உங்கள் மூதாதையர்களின் பெருமைகளைக்கூற யாரும் இருக்கமாட்டார்கள். இந்தியா பாலைவனமாகிவிடும். இந்துமதம் போல் உயர்வான மதம் வேறில்லை. உங்கள் கூடஇருந்து பணத்திற்காக விலைபோகிறவர்களைப்பற்றி கவனமாக இருங்கள். இந்தியா இந்துக்கள் கையில் இருக்கும் வரைதான் உயிரோடு இருக்கும் . உங்களைவிட்டுஇந்த நாடு வேறு வியாபார மதத்தினரிடம் சென்றுவிடாமல் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.நீங்கள் மற்றவரை அணைத்துச் செல்லலாம் . மற்றவர்கள் உங்களை அழித்துவிடுவர் கவனமாக இருங்கள்.
*வாழ்க பாரதம்!!*
*வளர்க இந்து மதம்!!*
*இந்து என்பதில் பெருமிதம் கொள்வோம்.!!!*
All messages in this blog are only collections from some WHATSAPP GROUPS only. I assure these are not my views. These messages are meant to promote BJP in TAMILNADU. And these messages are not to hurt anyone. If anyone want to remove any of these message You can type in contact form And I will remove that messages immediately. THANKS
Tuesday, 13 November 2018
மதத்தை விட்டுவிட்டு மனிதராய் இருங்கள்என்று கூறும் இந்துவா நீங்கள்.......* இதை படிக்கவும்.
Subscribe to:
Post Comments (Atom)
CAA என்றால் திமுக க்கு தெரியாது
CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...
-
Child rape is “part of our culture” says Islamic preacher in Denmark . https://www.jewsnews.co.il/2018/02/27/child-rape-is-part-of-our-cul...
-
Reaction of the Parsi Community to Rahul's Allegations against the TATAS !!! Please go through their Reactions !!!! 😠😡👊 *Open lett...
-
#ஓசி சோறு வீரமணி தர்மஅடி வாங்கிய கதை! #மிகச்சரியாக 20.7.1982 . அன்றுதான் ஸ்ரீவில்லிபுத்தூர் அக்கிரகாரத்தில் ஒரு பிராமணர் கூட்டம். #மொத்தமா...
No comments:
Post a Comment