Tuesday, 13 November 2018

Rahul Gandhi like stuck gramophone, people won't accept his childish claims:

Rahul Gandhi like stuck gramophone, people won't accept his childish claims:

PM Narendra Modi - The Economic Times - http://www.ecoti.in/OSu0ma

இராகுல் காந்தி கீறல் விழுந்த கிராமஃபோன், அவர் பேசுவதை நன்றாக எஞ்சாய் செய்யுங்கள்.

ஒருவரிடம் என்ன இருக்கிறதோ அதைதான் கொடுக்க முடியும்.  காங்கிரசிடம் என்னை துன்புறுத்தும் வார்த்தைகளை தவிர பேச ஒன்றுமில்லை.  என்ன செய்வது?  அதை தானே செய்வார்கள்?

காங்கிரசார் வெறுத்து பித்து பிடித்துள்ளனர்.  பகலில் என்னை நிந்தித்து அவர்கள் வெறியை தீர்த்து கொள்கின்றனர்.  நல்லதே, அவர்கள் மாலையில் வெறி தணிந்து, வீடு திரும்பி, அவர்கள் குடும்பத்துடன் மனிதனாய் இருக்க இது உதவுமென்றால் எவ்வளவு வேண்டுமானாலும் திட்டி கொள்ளட்டும், விடுங்கள்!

இவர்கள் சொல்வதை பார்த்தால் ஒரு நிமிடம் எனக்கே குழப்பமாக இருக்கிறது.  சர்தார் படேல் சிலையை வைத்தது நிஜமாகவே தேச துரோகமா என்று.

நாம் மக்களிடம் சொல்ல வேண்டியது மூன்றே மூன்று தான்.  அவை தேசத்தின் வளர்ச்சி, அதிவேக வளர்ச்சி, அனைவரும் இணைந்த வளர்ச்சி.

- பிரதமர் நரேந்திர மோதி.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...