Tuesday, 13 November 2018

காங்கிரஸ் ஆட்சியில் சிலருக்கு மட்டும் பல லட்சம் கோடி கடன் குடுத்து வந்தன வங்கிகள்.

காங்கிரஸ் ஆட்சியில் சிலருக்கு மட்டும் பல லட்சம் கோடி கடன் குடுத்து வந்தன வங்கிகள்.  அதை மாற்றி 14.46 கோடி வங்கி கடன்கள் முத்ரா திட்டம் மூலம் வழங்கி உலக சாதனை படைத்தவர் மோடி.

வேலை வாய்ப்பு தேடி இளைஞர்கள் அலைந்த நிலை மாறி அவர்களை முதலாளியாக்கி அழகு பார்த்தவர் மோடி.

முத்ரா கடனில் தமிழகம் முதலிடம்.

பத்மநாபன்
www.friendsoftnbjp.online
Join us in Facebook & WhatsApp

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...